LOADING...

ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

மிகவும் சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் கொண்ட மெர்சிடீஸ்-பென்ஸ் G 450d இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் ஐகானிக் ஜி-கிளாஸ் மாடலை இந்தியாவில் புதிய G 450d கார் மூலம் விரிவுபடுத்தியுள்ளது.

12 Oct 2025
கவாஸாகி

கவாஸாகி KLX230க்கு கூடுதலாக 7 ஆண்டுகள் வாரண்டி அறிவிப்பு; ₹2,499 மட்டும் செலுத்தினால் போதும்

கவாஸாகி நிறுவனம் அதன் ஆஃப்-ரோட் மோட்டார் சைக்கிளான KLX230 இன் உரிமையாளர் மதிப்பை இந்திய நுகர்வோருக்காக தீவிரமாக மேம்படுத்தி வருகிறது.

11 Oct 2025
ஸ்கோடா

முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே விற்றுத் தீர்ந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 2025

செயல்திறன் மிக்க புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 2025 காருக்கான முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே, இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட 100 யூனிட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்தியாவின் முதல் மின்சார போர்க்கப்பலில் பணியாற்ற ரோல்ஸ் ராய்ஸ் ஆர்வம் 

நாட்டின் முதல் மின்சார போர்க்கப்பலில் இந்திய கடற்படையுடன் இணைந்து பணியாற்ற ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஃப்ளிப்கார்ட்டைத் தொடர்ந்து அமேசானிலும் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு; ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய சகாப்தம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான 350சிசி பைக் வகைகளை அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

09 Oct 2025
வாகனம்

பாரத் NCAP 2.0: 2027க்குள் கடுமையான மோதல் சோதனைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு மதிப்பீடுகள் அறிமுகம்

இந்தியாவின் தன்னார்வ வாகனப் பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பான பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (BNCAP), 2027க்குள் BNCAP 2.0 என்ற பெயரில் ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராகிறது.

09 Oct 2025
மாருதி

புதிய மாருதி சுஸூகி விக்டோரிஸ் கார் 22-இன்ச் சக்கரங்களுடன் மாற்றியமைப்பு: சர்ச்சையை கிளப்பும் ஃபோட்டோஸ்

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, 25,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ள மாருதி சுஸூகி விக்டோரிஸ் (Victoris) எஸ்யூவி கார், சாலைகளில் இன்னும் அரிதாக இருக்கும் நிலையிலேயே, மாற்றியமைப்பு (Modified) உலகில் தனது தடத்தைப் பதித்துவிட்டது.

08 Oct 2025
ஜாவா

இப்போது அமேசானில் ஜாவா யெஸ்டி பைக்குகளை வாங்கலாம்

ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், அமேசானில் விற்பனையை தொடங்குவதன் மூலம் தனது மின்வணிக தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

அடுத்த 4-6 மாதங்களில் பெட்ரோல் வாகன விலைக்கு இணையாக மாறும் மின்சார வாகனங்களின் விலை: நிதின் கட்கரி

இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) விலைகள் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் விலைக்கு இணையாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை (அக்டோபர் 6, 2025) தெரிவித்தார்.

06 Oct 2025
ஓலா

ஓலா எலக்ட்ரிக் சாதனை: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபெரைட் மோட்டாருக்கு அரசு அங்கீகாரம்

பெங்களூரைச் சேர்ந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், உள்நாட்டிலேயே உருவாக்கிய ஃபெரைட் மோட்டாருக்கு அரசு அங்கீகாரத்தைப் பெற்ற இந்தியாவின் முதல் இரு சக்கர மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

06 Oct 2025
மஹிந்திரா

புதிய வடிவமைப்புடன் 2025 மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?

மஹிந்திரா நிறுவனம் தனது மிகவும் பிரபலமான எஸ்யூவி மாடல்களான பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டு பதிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

06 Oct 2025
ஸ்கோடா

இன்று முதல் ஸ்கோடா ஆக்டேவியா RS லிமிடெட் எடிஷனை முன்பதிவு செய்யலாம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், அக்டோபர் 17, 2025 அன்று புதிய ஆக்டேவியா RS-ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் அல்லாத வாகனங்களுக்கான கட்டணத்தை குறைத்தது NHAI; டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க முடிவு

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), ஃபாஸ்டேக் அல்லாத வாகனங்களுக்கான சுங்கச்சாவடிக் கட்டணத்தை மாற்றியமைத்து, நவம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வரும் ஒரு முக்கிய கொள்கை திருத்தத்தை அறிவித்துள்ளது.

04 Oct 2025
மாருதி

பண்டிகைக் காலச் சந்தைத் தேவையை ஈடுகட்ட செப்டம்பரில் உற்பத்தியை 26% அதிகரித்த மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், சந்தையில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், செப்டம்பர் மாதத்தில் வாகன உற்பத்தியை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

03 Oct 2025
மஹிந்திரா

மஹிந்திரா 3-டோர் தார் புதிய அம்சங்களுடன் அறிமுகம்: விலை ₹9.99 லட்சத்தில் தொடக்கம்

மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான ஆஃப்-ரோடர் வாகனமான தார் 3-டோர் மாடலை மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் 1.24 லட்சம் மோட்டார் பைக்குகளை விற்பனை செய்து ராயல் என்ஃபீல்ட் சாதனை

செப்டம்பர் மாதத்தில் 1,24,328 மோட்டார் பைக்குகளை விற்று ராயல் என்ஃபீல்ட் புதிய சாதனை படைத்துள்ளது.

30 Sep 2025
மஹிந்திரா

வெறும் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வாகனங்களை விற்று மஹிந்திரா தார் சாதனை

இந்தியாவின் புகழ்பெற்ற SUVயான மஹிந்திராவின் தார், 300,000 விற்பனையை கடந்துள்ளது.

சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவரில் உற்பத்திப் பணிகள் மீண்டும் தொடக்கம்

டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), சைபர் தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அதன் உற்பத்திச் செயல்பாடுகளை வரும் நாட்களில் படிப்படியாக மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சாலை பாதுகாப்பை மேம்படுத்த 2027 முதல் அனைத்து மின்சார வாகனங்களிலும் AVAS'ஐ கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்து மின்சாரக் கார்கள், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் ஆகியவற்றில் அகௌஸ்டிக் வெஹிக்கிள் அலெர்ட்டிங் சிஸ்டம் (AVAS) எனப்படும் செயற்கை ஒலியை உருவாக்கும் பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்க மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) முன்மொழிந்துள்ளது.

29 Sep 2025
மாருதி

ஃபோர்டு, ஜிஎம், வோக்ஸ்வாகன் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது மாருதி

உலகின் எட்டாவது மதிப்புமிக்க கார் தயாரிப்பாளராக மாறி, உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் மாருதி சுசுகி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்திய சந்தையில் எஸ்யூவி அலையால் ஹேட்ச்பேக் கார்களின் ஆதிக்கம் குறையாது; FADA அறிக்கை

உலகளவில் எஸ்யூவி கார்களின் தேவை அதிகரித்து வரும் போதிலும், இந்திய வாகனச் சந்தையில் ஹேட்ச்பேக் வகை கார்கள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் (FADA) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

28 Sep 2025
டிவிஎஸ்

இத்தாலிய நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கியது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம்; வடிவமைப்பு மையத்தை அமைக்க திட்டம்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர மற்றும் முச்சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஐரோப்பாவில் தனது இருப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இத்தாலியைச் சேர்ந்த வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான ஏஜிஸ் என்ஜின்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிப்பு; பயணியர் வாகனம் மற்றும் வணிக வாகனங்கள் தனி நிறுவனங்களாக செயல்படும்

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது வணிகச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பிரிப்புத் திட்டத்தை (Demerger) அறிவித்துள்ளது.

10,000 விற்பனை மைல்கல்லைக் குறிக்கும் வகையில் G 310 RR லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், இந்தியாவில் G 310 RR மோட்டார்சைக்கிளின் 10,000 யூனிட் விற்பனை மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், G 310 RR லிமிடெட் எடிஷனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

26 Sep 2025
மாருதி

4 நாட்களில் மாருதி சுசுகி 80,000 கார்களை விற்பனை செய்துள்ளது

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி , சமீபத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்புகளை தொடர்ந்து விற்பனையில் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளது.

25 Sep 2025
மாருதி

பாரத் NCAP-இல் மாருதி சுசுகி இன்விக்டோ 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது

மாருதி சுஸுகியின் பிரீமியம் MPV, இன்விக்டோ, பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தால் (பாரத் NCAP) ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

25 Sep 2025
சுஸூகி

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் எதிரொலி: சுஸூகியின் ஹயபூசா பைக் விலை ₹1.16 லட்சம் அதிகரிப்பு

350 சிசிக்கு மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது பிரீமியம் பைக்குகளின் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது.

25 Sep 2025
ஸ்கோடா

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் விலை அக்டோபர் 17 அன்று வெளியீடு; 100 யூனிட்கள் மட்டும் விற்பனை

அதிக எதிர்பார்ப்புக்குள்ளான, செயல்திறனை மையமாகக் கொண்ட 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ விலை விவரங்களை அக்டோபர் 17 அன்று இந்தியாவில் வெளியிட ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது.

24 Sep 2025
ஓலா

ஓலா எலக்ட்ரிக்கின் 'முஹுரத் மஹோத்சவ்': சிறந்த சலுகைகளை தெரிந்து கொள்ளுங்கள்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் "ஓலா இந்தியாவை கொண்டாடுகிறது" என்ற புதிய பண்டிகை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

23 Sep 2025
மாருதி

ஜிஎஸ்டி 2.0 அறிமுகத்தால் இப்போது இந்தியாவின் மலிவான காராக மாறியுள்ளது மாருதியின் S-Presso

இந்தியாவின் ஜிஎஸ்டி 2.0 மாற்றத்தைத் தொடர்ந்து மாருதி சுஸுகியின் சமீபத்திய விலைக் குறைப்பு, எஸ்-பிரஸ்ஸோவை நாட்டின் மிகவும் மலிவு விலை காராக மாற்றியுள்ளது.

புதிய டர்போ இவி 1000 மினி டிரக்கை அறிமுகம் செய்தது யுலர் மோட்டார்ஸ் நிறுவனம்; விலை ₹5.99 லட்சம்

யுலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஒரு டன் எலக்ட்ரிக் மினி டிரக்கான, யுலர் டர்போ இவி 1000 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

22 Sep 2025
பஜாஜ்

மோட்டார் பைக்குகள் மீதான ஜிஎஸ்டி குறைப்புடன் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது பஜாஜ் ஆட்டோ

350cc-க்கும் குறைவான மோட்டார் பைக்குகளுக்கு கூடுதல் வாடிக்கையாளர் சலுகைகளை நிறுவனம் அறிவித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை பஜாஜ் ஆட்டோவின் பங்குகள் 2% உயர்ந்தன.

22 Sep 2025
ஸ்கோடா

இந்தியாவில் புதிய கோடியக் லவுஞ்ச் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா நிறுவனம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது கோடியக் எஸ்யூவி வரிசையில், கோடியக் லவுஞ்ச் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸின் புதிய மலிவு விலை மினி டிரக் ஏஸ் கோல்டு+ ஐ அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் பிரபலமான ஏஸ் வரிசையில் மிகவும் மலிவு விலையிலான டீசல் மினி டிரக் மாடலான ஏஸ் கோல்டு+ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

20 Sep 2025
கார்

அக்டோபர் 14 அன்று Countryman JCWஐ அறிமுகம் செய்கிறது மினி இந்தியா; செப்டம்பர் 22 முதல் முன்பதிவு தொடக்கம்

மினி இந்தியா நிறுவனம், தனது உயர் செயல்திறன் கொண்ட கார் மாடலான Countryman JCW (John Cooper Works) அக்டோபர் 14 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ஃப்ளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்த ராயல் என்ஃபீல்டு: ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகள்

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஒரு முக்கிய நகர்வாக, ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, முன்னணி இ காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இப்போது Flipkart-இல் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை வாங்கலாம்

புகழ்பெற்ற மோட்டார் பைக் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்ட், அதன் முழு 350 சிசி வரிசையையும் பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யத் தயாராகி வருகிறது.

18 Sep 2025
டிவிஎஸ்

மேம்பட்ட அம்சங்களுடன் டிவிஎஸ் மோட்டார் புதிய XL100 HD அலாய் அறிமுகம்

இந்தியாவின் மிகவும் பிரபலமான மொபெட் மாடலான XL100இன் புதிய வெர்ஷனை, டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் தனது மிகப்பெரிய global capability center-ஐ பெங்களூரில் திறந்துள்ளது

விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான இயந்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ் மின் அமைப்புகள் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், பெங்களூரில் அதன் மிகப்பெரிய உலகளாவிய திறன் மையத்தை (global capability center- GCC) திறந்துள்ளது.

₹20L விலையில் புதிய S 1000 R ரோட்ஸ்டரை அறிமுகப்படுத்துகிறது BMW இந்தியா

BMW Motorrad India நிறுவனம் புதிய S 1000 R என்ற ஹைப்பர்-நேக்கட் ரோட்ஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.