NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / குறி வச்சி இரை விழுந்ததா? வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம் இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குறி வச்சி இரை விழுந்ததா? வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம் இதுதான்
    வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம்

    குறி வச்சி இரை விழுந்ததா? வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம் இதுதான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 10, 2024
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    ஜெய் பீம் படம் மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குனர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கிய இரண்டாவது படமான வேட்டையன் படத்தின் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன், ராணா டக்குபதி மற்றும் ஃபகத் பாசில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

    இந்நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்தனர்.

    மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ள வேட்டையன் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா? ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைத்து வரும் விமர்சனங்கள் இங்கே பின்வருமாறு:-

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Right time to post this template . Unexpected from you sir @tjgnan . Still in a surprise how u managed mass + content with right message 👏👏👏👏👏#Vettaiyan Parak 🔥🔥🔥🔥🔥🔥#VettaiyanBlockbuster | #blockbusterVETTAIYAN | #VettaiyanReviews | #VettaiyanReview pic.twitter.com/VtuZb3gMfV

    — Suresh balaji (@surbalutwt) October 10, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Fafa lights up the screen with his incredible timing with Ritika,Thalaivar, and leaves an impact that can never be forgotten #BLOCKBUSTERVettaiyan🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/t4RA4McbPt

    — Ishika (@Sanskari_Girll) October 10, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Police are not hunters they are protectors 🔥🔥🔥🔥🔥🔥 #Vettaiyan

    Perfect no lag and intense movie from @rajinikanth

    Huge hats of for taking this topic 🔥🔥🔥

    Whole cast were in their peak 🔥🔥 multiple dragons in one movie

    BLOCKBUSTER pic.twitter.com/6F5F2e1ZQa

    — Tonystark🤺 (@TTonystark3) October 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேட்டையன்
    ரஜினிகாந்த்
    அமிதாப் பச்சன்
    ஃபஹத் ஃபாசில்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது ரஜினிகாந்த்
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    செப்டம்பர் 9 அன்று வேட்டையன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்; பின்னணி பாடகர் யார்? சஸ்பென்ஸ் வைத்த லைகா சினிமா
    27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் இணைந்த பிரபலம்; வேட்டையனின் வேற லெவல் அப்டேட் திரைப்படம்
    42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட் கமல்ஹாசன்
    Blacksheep RJவிக்னேஷ்காந்தின் 50 மணி நேரம் போட்காஸ்ட்டிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து பொழுதுபோக்கு

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு; மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பாலிவுட்
    துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்! திரைப்படம்
    'கல்கி 2898 கி.பி': இந்தியாவில் மட்டுமே 1 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகள் பிரபாஸ்
    ஸ்டார் வார்ஸ், ஹாரி பாட்டர் ஆகியவற்றிலிருந்து ஈர்க்கப்பட்டு தான் கல்கி 2898AD உருவானது: இயக்குனர் நாக் அஸ்வின் பிரபாஸ்

    ஃபஹத் ஃபாசில்

    'மாமன்னன்' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைய இருக்கும் வடிவேலு, பகத் பாசில் கோலிவுட்
    மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி வடிவேலு
    ஹாப்பி பர்த்டே ஃபஹத்: இரு பெரும் ஜாம்பவான்களுடன் ஃபஹத் ஃபாசில் பிறந்தநாள்
    ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் தேதி உறுதியானது! ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025