NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சிக்கந்தர்': AR முருகதாஸ்- சல்மான்கான் படத்தில் காஜல் அகர்வால் இணைகிறார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சிக்கந்தர்': AR முருகதாஸ்- சல்மான்கான் படத்தில் காஜல் அகர்வால் இணைகிறார் 

    'சிக்கந்தர்': AR முருகதாஸ்- சல்மான்கான் படத்தில் காஜல் அகர்வால் இணைகிறார் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 10, 2024
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் AR முருகதாஸ் இயக்கும் பாலிவுட் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    காஜல் அகர்வால் கடைசியாக கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 3' படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தற்போது சல்மான் கானுடன் இணைந்து இந்த 'சிக்கந்தர்' படத்தில் நடிக்கவுள்ளார் என பாலிவுட் ஹங்கமா செய்தி வெளியிட்டுள்ளது.

    இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

    காஜல் அகர்வால் ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சிக்கந்தர் படத்தில் இவரின் கதாபாத்திரம் எத்தகைய கதாபாத்திரமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

    இந்த திரைப்படம் 2025 ஈத் திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #CinemaBytes | ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் காஜல் அகர்வால் இணைந்ததாகத் தகவல்!#SunNews | #Sikandar | #SalmanKhan | #KajalAggarwal | @MsKajalAggarwal | @ARMurugadoss | @BeingSalmanKhan pic.twitter.com/0tWMoGu1zi

    — Sun News (@sunnewstamil) September 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏ ஆர் முருகதாஸ்
    சல்மான் கான்
    பாலிவுட்

    சமீபத்திய

    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு

    ஏ ஆர் முருகதாஸ்

    பாலிவுட் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளார் AR முருகதாஸ் நயன்தாரா
    #SK23 : சிவகார்த்திகேயன் - A.R. முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம் சிவகார்த்திகேயன்
    AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா  ரஷ்மிகா மந்தனா
    சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 'துப்பாக்கி' நடிகர் வித்யுத் ஜம்வால் சிவகார்த்திகேயன்

    சல்மான் கான்

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு இயக்குனர்
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு துப்பாக்கி சூடு
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது துப்பாக்கி சூடு
    நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம் துப்பாக்கி சூடு

    பாலிவுட்

    ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு தீபிகா படுகோன்
    தொழிலதிபரை கரம் பிடித்தார் 'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நடிகை நிலா நடிகைகள்
    பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான் ஷாருக்கான்
    அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு; மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் அமிதாப் பச்சன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025