NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா 
    தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர்

    AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2024
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான், தனது நண்பரும், முன்னணி தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு தயாராகி வருகிறார்.

    அடுத்த வருட ஈகை திருநாளன்று வெளியாக திட்டமிட்டுள்ள இந்த திரைப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

    பிங்க்வில்லாவின் சமீபத்திய அறிக்கையின்படி, தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    இதன் மூலம், 'அனிமல்' திரைப்படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் அவர் நடிக்கவுள்ள பெரிய பட்ஜெட் திரைப்படம் இது.

    அதுமட்டுமின்றி, சல்மான்கானுடன் அவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

    இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தயாரிப்பு தொடங்க உள்ளது.

    லொகேஷன் ஸ்கவுட்டிங் உள்ளிட்ட ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

    embed

    சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா 

    RashmikaMandanna to play the leading lady opposite role Salman Khan in #Sikandar movie will be released on EID 2025. 🔥❣️#SalmanKhan#RashmikaMandanna pic.twitter.com/3sRAMw8xbs pic.twitter.com/3ucplyQJt1— Javed Alam (@JavedAlam002) May 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்மிகா மந்தனா
    ஏ ஆர் முருகதாஸ்
    பாலிவுட்
    சல்மான் கான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஷ்மிகா மந்தனா

    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு
    D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை தனுஷ்
    ரஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ வைரல்; அப்படியென்றால் என்ன? உங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? வைரலான ட்வீட்
    ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா வைரலான ட்வீட்

    ஏ ஆர் முருகதாஸ்

    பாலிவுட் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளார் AR முருகதாஸ் இயக்குனர்
    #SK23 : சிவகார்த்திகேயன் - A.R. முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம் சிவகார்த்திகேயன்

    பாலிவுட்

    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்? பாஜக
    தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள் தமன்னா பாட்டியா
    ஃபியட் கார்: சூப்பர் ஸ்டார் முதல் அமிதாப் வரை பொக்கிஷமாக பார்க்கும் திரை பிரபலங்கள் ரஜினிகாந்த்
    மகள் ராஹாவை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினர் ரன்பிர் கபூர் -ஆலியா பட் தம்பதியினர்  பொழுதுபோக்கு

    சல்மான் கான்

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு திரைப்பட வெளியீடு
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சினிமா
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது மும்பை
    நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம் துப்பாக்கி சூடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025