NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிக் பாஸ் படப்பிடிப்பை தொடங்கிய சல்மான் கான்: பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிக் பாஸ் படப்பிடிப்பை தொடங்கிய சல்மான் கான்: பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
    படப்பிடிப்புக்கு மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வந்தார் சல்மான் கான்

    அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிக் பாஸ் படப்பிடிப்பை தொடங்கிய சல்மான் கான்: பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 18, 2024
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    கொலை மிரட்டல்களுக்கு மத்தியில், சல்மான் கான் ஹிந்தி பிக் பாஸ் 18 படப்பிடிப்புக்கு மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வந்தார்.

    அவர் வீக்எண்டு எபிசோடுகளை இன்று ஷூட் செய்தார்.

    பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வியாழக்கிழமை நள்ளிரவு பிக் பாஸ் 18 இன் செட்டுக்கு வந்தார். அவர் ஷூட்டிங்கிற்கு வரும் போது வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இடம் பெற்றிருந்தது.

    இந்தியா டுடே வெளியிட்ட தகவலின் படி, இன்று வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட படப்பிடிப்பிற்கு முன்னதாக, அவர் தனது பாதுகாப்பை உறுதிசெய்து, வளாகத்திற்குள் அவர் நியமிக்கப்பட்ட அறையில் தங்கியிருந்தார்.

    சல்மான் கானின் குழுவினர் தயாரிப்பு மற்றும் சேனலுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவரது நகர்வுகளை எளிதாக்கும் வகையில் இன்று படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.

    பாதுகாப்பு நடவடிக்கை

    மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

    60க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களுடன் நடிகர் சல்மான் படப்பிடிப்பு நடத்துவார் என்றும், அந்தப் பகுதியைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

    ஆதார் அட்டை சரிபார்ப்பு இல்லாமல் வெளியாட்கள் யாரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

    கூடுதலாக, பிக்பாஸ் குழுவினர் படப்பிடிப்பு முடியும் வரை தளத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடை அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை சல்மான் படமாக்கிய ஒரு நாள் கழித்து தான் பாபா சித்திக் கொல்லப்பட்டார்.

    பாபா சித்திக் கொலைக்குப் பிறகு, சல்மானுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் போலீஸ் வாகனம் இப்போது அவரது வாகனத்துடன் பயணிக்கிறது, அவருடன் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சி பெற்ற ஒரு கான்ஸ்டபிள் உடன் செல்வார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சல்மான் கான்
    படப்பிடிப்பு

    சமீபத்திய

    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து

    சல்மான் கான்

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு இயக்குனர்
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு துப்பாக்கி சூடு
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது மும்பை
    நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம் துப்பாக்கி சூடு

    படப்பிடிப்பு

    இளையராஜா பயோபிக்கில், ஏஆர் ரஹ்மானாக நடிக்கும் சிம்பு இளையராஜா
    45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல்  ரஜினிகாந்த்
    பணத்துக்காக "படைப்புக்கு" துரோகம் செய்பவரல்ல அமீர்- ஞானவேல் ராஜா பேச்சுக்கு பொன்வண்ணன் கண்டனம் சினிமா
    காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது கன்னட படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025