பிரபுதேவா: செய்தி
தீபாவளி ரேஸில் 5 படங்கள் ரிலீஸ்: உச்ச நட்சத்திரங்கள் இல்லாத நிலையிலும் எகிறும் எதிர்பார்ப்பு
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களோடு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
புலி ஆட்டம் பின்னணியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்: பிரபுதேவா, உபேந்திரா கூட்டணி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ், பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்காக நேரடியாக வெளியாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
துபாயில் சிக்கியுள்ளவர்களுக்கு தற்காலிக இலவச தங்குமிடம் வழங்குவதாக அறிவித்த பிரபல பாலிவுட் நடிகர்
இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டு படைகளின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக வளைகுடா நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது ஈரான்.
பிரபு தேவாவின் மூன் வாக் படத்தில் AR ரஹ்மான் நடிக்கிறாரா? வெளியான சுவாரசிய தகவல்
பிரபு தேவா நடிப்பில், புதுமுக இயக்குனர் மனோஜ் என்எஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் திரைப்படம் 'மூன் வாக்' (Moon Walk).
'கண்ணப்பா' வெளியீடு தாமதம்; ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது வரவிருக்கும் வரலாற்று படமான கண்ணப்பாவின் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரபாஸ், மோகன்லால் நடிக்கும் கண்ணப்பா டீஸரை வெளியிட்ட பிரபுதேவா
நடிகர் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மதுபாலா, அக்ஷய் குமார், காஜல் அகர்வால் என மாபெரும் நடிகர் பட்டாளம் நடிக்கும் 'கண்ணப்பா' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்ளோ பெரிய பையனா?! விழா மேடையில் மகனை அறிமுகம் செய்த பிரபு தேவா!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பெயர் பெற்ற நடன புயல் பிரபுதேவா, சமீபத்தில் சென்னையில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கஜோலுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா!
27 வருட இடைவெளிக்குப் பிறகு, நடனப்புயல் பிரபுதேவா, பாலிவுட் நடிகை கஜோலுடன் மீண்டும் இணையவுள்ளார்.