Page Loader
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு
புஷ்பா 2 படத்தில், அல்லுஅர்ஜுனின் ப்ர்ஸ்ட் லுக்

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2023
06:33 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற பேன் இந்தியா திரைப்படத்தில் ஒன்று தான் 'புஷ்பா' திரைப்படம். இந்த திரைப்படத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பஹத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்க்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகாதா என ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர், இன்று (ஏப்ரல் 7) டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை, படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று மாலை படத்தின் டீஸர் வெளியானது. அதில், அல்லு அர்ஜுனின் பர்ஸ்ட்லுக்கும் வெளியானது. இந்த டீஸர் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

புஷ்பா 2 டீஸர்