NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வீரதீரசூரன்: சீயான் 62 படத்தின் தலைப்பு வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீரதீரசூரன்: சீயான் 62 படத்தின் தலைப்பு வெளியானது
    இப்படத்தின் தலைப்பு விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது

    வீரதீரசூரன்: சீயான் 62 படத்தின் தலைப்பு வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    06:17 pm

    செய்தி முன்னோட்டம்

    'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பின், 'சீயான்' விக்ரம், பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் இணைந்தார்.

    அந்த படத்தின் வேலைகள் நிறைவடையவே, அடுத்ததாக 'சித்தா' அருண்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்.

    இதற்கான முன்னோட்ட அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

    'வீரதீரசூரன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா கமிட் ஆகியிருக்கிறார்.

    விக்ரம், சூர்யா காம்பினேஷன் காட்சிகளை ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

    இவர்களோடு, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் இந்த படத்தில் இணைகிறார்.

    இந்த ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

    embed

    சீயான் 62 தலைப்பு

    #Chiyaan62 is now #VeeraDheeraSooran Part -2, Wishing our dearest @chiyaan a very happy birthday! 🥳 Presenting the fiery title teaser for you all 🔥 ▶️ https://t.co/Ct1nqX7hKZ#HBDChiyaan #காளி #Kaali 🧨#HBDChiyaan #SUArunkumar @iam_SJSuryah #surajvenjaramoodu @gvprakash... pic.twitter.com/MeA2j0Zdrz— Think Music (@thinkmusicindia) April 17, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்

    சமீபத்திய

    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி

    விக்ரம்

    பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு 21 லட்ச ரூபாய்க்கு வாட்ச் அணிந்து வந்த விக்ரம் வைரல் செய்தி
    பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நெகிழ்வுடன் நிறைவடைந்தது!  கார்த்தி
    பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது தமிழ் திரைப்படங்கள்
    பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?  த்ரிஷா

    பிறந்தநாள்

    நடிகர் தனுஷின் 51வது திரைப்படத்தில் இணைகிறார் நாகர்ஜுனா தனுஷ்
    'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன் இயக்குனர்
    மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா? மலையாள திரையுலகம்
    ஜெயம் ரவி பிறந்தநாள் - 'சைரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு ஜெயம் ரவி

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்: 'வந்தே மாதரம்' இசையமைப்பாளர் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள் இந்தியா
    பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகர் அரவிந்த்சுவாமி நடிப்பில் ஹிட் ஆன படங்கள்  பிறந்தநாள்
    60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா? ஹாலிவுட்
    பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்  பேட்மிண்டன் செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025