NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சீயான் விக்ரம் பர்த்டே ஸ்பெஷல்: தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீயான் விக்ரம் பர்த்டே ஸ்பெஷல்: தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியீடு
    நடிகர் விக்ரம் கடைசியாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்திருந்தார்

    சீயான் விக்ரம் பர்த்டே ஸ்பெஷல்: தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    'சீயான்' விக்ரமின் பிறந்தநாள் இன்று!

    அவருடைய பிறந்தநாள் அன்று, அவரை கொண்டாடும் விதமாக 'தங்கலான்' திரைப்படத்தின் சர்ப்ரைஸ் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    எனினும், அதில் 'தங்கலான்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாதது ரசிகர்களுக்கு சற்று மனவேதனையை தந்துள்ளது.

    நடிகர் விக்ரம் கடைசியாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவருடைய படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

    எனினும் படத்தின் பாடலோ, வெளியீட்டு தேதியோ இன்றும் அறிவிக்கப்படவில்லை.

    இது குறித்து தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் ரசிகர்கள் அவ்வப்போது வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

    embed

    தங்கலான் மேக்கிங் வீடியோ

    An iconic talent, inspiring awe with grit and glory, delivering performances that defy expectations ❤️ Happy Birthday @chiyaan #Thangalaan 🏹 Awaiting your fiery presence on big screens! #HBDChiyaan @Thangalaan @beemji @GnanavelrajaKe #StudioGreen #JyotiDeshpande @jiostudios... pic.twitter.com/gflnUS1woV— Studio Green (@StudioGreen2) April 17, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    தங்கலான்
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    விக்ரம்

    சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு  தமிழ் திரைப்படம்
    பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு 21 லட்ச ரூபாய்க்கு வாட்ச் அணிந்து வந்த விக்ரம் வைரல் செய்தி
    பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நெகிழ்வுடன் நிறைவடைந்தது!  கார்த்தி
    பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது தமிழ் திரைப்படங்கள்

    தங்கலான்

    தங்கலான் திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு  விக்ரம்
    நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது  விக்ரம்
    தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் பா ரஞ்சித்

    பிறந்தநாள்

    கேப்டன் விஜயகாந்தால், தனுஷ் குடும்பத்தினர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்  விஜயகாந்த்
    நடிகர் தனுஷின் 51வது திரைப்படத்தில் இணைகிறார் நாகர்ஜுனா தனுஷ்
    'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன் இயக்குனர்
    மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா? மலையாள திரையுலகம்

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள் கோலிவுட்
    பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்: 'வந்தே மாதரம்' இசையமைப்பாளர் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள் இந்தியா
    பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகர் அரவிந்த்சுவாமி நடிப்பில் ஹிட் ஆன படங்கள்  பிறந்தநாள்
    60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா? ஹாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025