NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வீர தீர சூரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

    'வீர தீர சூரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2024
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியானது.

    விக்ரமின் 58வது பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்ட இப்படத்தை எஸ்.யு.அருண் இயக்குகிறார். சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் இவர் ஆவார்.

    'வீர தீர சூரன்' திரைப்படத்தில் மலையாள நடிகர்கள் சித்திக் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கின்றனர்.

    ஆனால், இப்படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திர விவரங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

    விக்ரம், 'காளி' என்ற அச்சமற்ற கேங்ஸ்டராக இப்படத்தில் நடிக்க போகிறார் என்பது இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு வீடியோவின் மூலம் தெரியவந்தது.

    பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    'வீர தீர சூரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் 

    Exciting progress on set !
    Of #VeeraDheeraSooran -Shooting bustling in scenic Tenkasi 🧨@chiyaan #Kaali #காளி

    Veera Dheera Sooran

    An #SUArunkumar Picture
    A @gvprakash musical

    @iam_SJSuryah #surajvenjaramoodu @officialdushara @thenieswar @editor_prasanna @winanoath… pic.twitter.com/1y2cosm5gG

    — HR Pictures (@hr_pictures) May 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    வெப்பத்தைத் தணிக்க வருகிறது மழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா? "No" சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா
    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு ஆன்லைன் வணிகம்
    கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கி சூடு

    விக்ரம்

    பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது தமிழ் திரைப்படங்கள்
    பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?  த்ரிஷா
    நிலா முதல் நந்தினி வரை: வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படம் தமிழ் திரைப்படங்கள்
    தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம் - விலா எலும்பு முறிவு!  பா ரஞ்சித்

    தமிழ் திரைப்படம்

    'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் 21 ஆண்டுகள்- சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை அமீர்
    கைதி-2 திரைப்படத்திற்கு முன் வெளியாகவுள்ள 10 நிமிட குறும்படம்- நடிகர் நரேன் தகவல்  லோகேஷ் கனகராஜ்
    'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு திரைப்பட வெளியீடு
    யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது யோகி பாபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025