
ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி. பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், ஃபகார் ஜமான், சல்மான் அகா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Salman Agha wins the toss and Pakistan will bat first
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 14, 2025
🔗 https://t.co/8SfVm5zPAQ pic.twitter.com/Hmv7T98sw8