ஆசிய கோப்பை: செய்தி
05 Sep 2023
கிரிக்கெட்SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு!
ஆசிய கோப்பைத் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனாகா.
05 Sep 2023
இலங்கைஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று (செப்டம்பர் 5) இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியே ஆசிய கோப்பையின் குழுச் சுற்றுப் போட்டிகளில் கடைசி போட்டியாகவும் அமைந்திருக்கிறது.
05 Sep 2023
கிரிக்கெட்உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இத்தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக குறைவான ரன்களே எடுத்திருந்த போதிலும், மழையின் காரணமாகப் போட்டி ரத்தானது.
04 Sep 2023
இந்தியாINDvsNEP: எளிதாக இலக்கைச் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா!
ஆசிய கோப்பைத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (செப்டம்பர் 4) இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
04 Sep 2023
நேபாளம்INDvsBAN: இந்தியாவிற்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது நேபாளம்
ஆசிய கோப்பைத் தொடரில் இன்ரு ஐந்தாவது போட்டியாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, நேபாள அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
04 Sep 2023
இந்தியாஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம்
ஆசிய கோப்பைத் தொடரில் ஐந்தாவது போட்டியாக இன்று இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து பந்து வீசி வருகிறது இந்திய அணி.
04 Sep 2023
இந்தியா1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல்
ஆசிய கோப்பைத் தொடரில் இந்து இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்து வீசி வருகிறது இந்திய அணி.
04 Sep 2023
இந்தியாINDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா
இன்று (செப்டம்பர் 4) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.
04 Sep 2023
கிரிக்கெட்பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை!
காயத்தின் காரணமாக ஒரு வருடமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்து பும்ரா, மீண்டும் முக்கியமான தொடரான ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணியுடன் இணைந்திருக்கிறார். மேலும், உலக கோப்பைத் தொடரிலும் பும்ரா தேர்வு செய்யப்படவிருப்பதாகவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
03 Sep 2023
கிரிக்கெட்BANvsAFG: 335 இலக்கை எளிதாக டிஃபெண்டு செய்து முதல் வெற்றியைக் கைப்பற்றியது வங்கதேசம்
ஆசிய கோப்பைத் தொடரில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 334 ரன்களைக் குவித்தது.
03 Sep 2023
வங்கதேச கிரிக்கெட் அணிBANvsAFG: ஆஃப்கான் பவுலர்களைப் பந்தாடிய வங்கதேசத்தின் மெஹிடி ஹாசன் மற்றும் ஷான்டோ
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது வங்கதேச அணி.
03 Sep 2023
வங்கதேச கிரிக்கெட் அணிஆசிய கோப்பை BANvsAFG : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு
இன்று (செப்டம்பர் 3) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
03 Sep 2023
கிரிக்கெட்கிரிக்கெட் உலகக் கோப்பை: எந்தெந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு?
2023 கிரிக்கெட் ஆசியக் கோப்பைத் தொடர் (ஒருநாள்) தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான வீரர்களின் பட்டியலை இன்று பிசிசிஐ வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
02 Sep 2023
இந்திய ஹாக்கி அணிஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
ஓமானின் சலாலாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் எப்ஐஎச் ஹாக்கி 5 ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
02 Sep 2023
இந்திய கிரிக்கெட் அணிஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
02 Sep 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
ஆசிய கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
02 Sep 2023
ஒருநாள் கிரிக்கெட்ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா
2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார்.
02 Sep 2023
ஒருநாள் கிரிக்கெட்ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன்
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்டர் இஷான் கிஷன் தொடர்ந்து நான்காவது ஒருநாள் அரைசதத்தை அடித்துள்ளார்.
02 Sep 2023
ஒருநாள் கிரிக்கெட்ஒருநாள் கிரிக்கெட்டின் கிங் ஆப் பவர்பிளே; ஷாஹீன் அப்ரிடியின் அசத்தல் ரெகார்ட்
சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடந்த 2023 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலியை அடுத்தடுத்து அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
02 Sep 2023
இந்திய ஹாக்கி அணிஹாக்கி 5 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதத் தயாராகும் இந்தியா
ஓமனின் சலாலாவில் சனிக்கிழமை (செப்டம்பர் நடைபெற்ற எப்ஐஎச் ஆடவர் ஹாக்கி 5 ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது.
02 Sep 2023
ரோஹித் ஷர்மாINDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா
சனிக்கிழமை (செப்டம்பர்2) நடந்த ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை எளிதாக அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
02 Sep 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.
02 Sep 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிமோதலுக்கு தயாராகும் IND vs PAK : இருதரப்பிலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப் 5 வீரர்கள்
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத தயாராகி வருகிறது.
01 Sep 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை 2023 : இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் ஆபத்து
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2023 லீக் போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 2) இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது.
01 Sep 2023
இந்திய கிரிக்கெட் அணிபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன்; இந்திய அணி முடிவு
ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
01 Sep 2023
ரோஹித் ஷர்மாஆசிய கோப்பை 20223 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா
ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
31 Aug 2023
வங்கதேச கிரிக்கெட் அணிSLvsBAN : ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் இலங்கை
ஆசிய கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதிய போட்டியில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
31 Aug 2023
இலங்கை கிரிக்கெட் அணிஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இலங்கை வீரர் ஆனார் மதீஷ பத்திரனா
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மதீஷ பத்திரனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
31 Aug 2023
வங்கதேச கிரிக்கெட் அணிஇடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் விக்கெட் எடுத்ததன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளார்.
31 Aug 2023
கிரிக்கெட்SL vs BAN : தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹொசைன்; மூன்று சாதனைகளை படைத்து அசத்தல்
இலங்கையின் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் 2023 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
31 Aug 2023
இலங்கை கிரிக்கெட் அணிSL vs BAN : 37 ரன்களில் 6 விக்கெட்டை இழந்த வங்கதேசம்; இலங்கைக்கு எளிதான இலக்கு
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.
31 Aug 2023
வங்கதேச கிரிக்கெட் அணிஆசிய கோப்பை SLvsBAN : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் மோதுகின்றன.
31 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிநேபாளத்தை வீழ்த்தியதைப் போல் இந்தியாவையும் வீழ்த்துவோம்; பாபர் அசாம் நம்பிக்கை
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நேபாளத்திற்கு எதிரான மிகப்பெரும் வெற்றியுடன் ஆசிய கோப்பை 2023 தொடரை தொடங்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்து செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி
புதன்கிழமை (ஆகஸ்ட்30) முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர்.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இப்திகார் அகமது ஆசிய கோப்பையில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசியுள்ளார்.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதங்களை அடித்து பாபர் அசாம் சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19வது சதத்தை விளாசியுள்ளார்.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை; பந்தாடிய பாபர் அசாம்-இப்திகார் கூட்டணி; நேபாளத்துக்கு இமாலய இலக்கு
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கிய ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை PAKvsNEP : ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்தார் முகமது ரிஸ்வான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்துள்ளார்.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை PAK vs NEP : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.