ஆசிய கோப்பை SLvsBAN : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
இலங்கை : பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன.
வங்கதேசம் : முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது வங்கதேசம்
Bangladesh win toss and opt to bat first against Sri Lanka in the second match of the Asia Cup#SLvBAN #SLvsBAN #AsiaCup2023 pic.twitter.com/eqCKpXBmtp
— bdcrictime.com (@BDCricTime) August 31, 2023