NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 02, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.

    இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.

    பாகிஸ்தான் : ஃபகார் ஜமான், மல்லிக், பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வா, ஆகா சல்மான், அஃபக்ர் அஹ்மத், ஷதாப் கான், முஹம்மது நவாஸ், ஷாஹீன் ஃபரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் வென்றது இந்தியா

    🚨 Toss & Team Update 🚨

    Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Pakistan. #INDvPAK

    A look at our Playing XI 🔽

    Follow the match ▶️ https://t.co/hPVV0wT83S#AsiaCup2023 pic.twitter.com/onUyEVBwvA

    — BCCI (@BCCI) September 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆசிய கோப்பை

    ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியானது; செப்.2இல் இந்தியா vs பாக் போட்டி கிரிக்கெட்
    முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்; வைரலாகும் புகைப்படம் இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம் வங்கதேச கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை 2023 : கவனம் ஈர்க்கும் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் கிரிக்கெட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    'இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையாடத் தயார்' : பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் உலகக்கோப்பை
    டெஸ்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாக். விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த சர்பராஸ் அகமது டெஸ்ட் கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்; சவுத் ஷகீல் சாதனை டெஸ்ட் மேட்ச்

    இந்திய கிரிக்கெட் அணி

    'தோல்வி கூட நல்லதுதான்' : வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி டி20 கிரிக்கெட்
    இரட்டை சதத்தை தொடர்ந்து மேலும் ஒரு சதம்; கவுண்டி கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா ரன் வேட்டை கிரிக்கெட்
    முட்டாள்தனமான அறிக்கை வெளியிடும் ஹர்திக் பாண்டியா; விளாசிய வெங்கடேஷ் பிரசாத் டி20 கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய அணி செய்த 3 மோசமான சாதனைகள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. கேப்டன் நியமனம் பிக் பாஷ் லீக்
    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர் பிசிசிஐ
    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங்கு விலகல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025