NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம்
    மழையால் போட்டி நிறுத்தம்

    ஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 04, 2023
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய கோப்பைத் தொடரில் ஐந்தாவது போட்டியாக இன்று இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து பந்து வீசி வருகிறது இந்திய அணி.

    37.5 ஓவர்கள் கடந்திருக்கும் நிலையில், கடுமையான மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 37.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைக் குவித்திருக்கிறது நேபாள கிரிக்கெட் அணி.

    இதற்கு முன்னர் ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியும் மழையால் நிறுத்தப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

    இன்றைக்கு நேபாளத்திற்கு எதிரான போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டால், இரண்டு டிராவுடன் இந்தியாவும், இரண்டு வெற்றிகளுடன் பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும்.

    ட்விட்டர் அஞ்சல்

    மழையால் போட்டி நிறுத்தம்:

    Rain gets heavy and the covers are on! #IndvsNep #AsiaCup2023 pic.twitter.com/GcI3UlRhuv

    — chasingthetarget (@chasingtarget) September 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய கோப்பை
    இந்தியா
    நேபாளம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ஆசிய கோப்பை

    'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பைக்கான அணியில் திடீர் மாற்றம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது ஆப்கானிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் அணி
    பாலியல் புகாரில் சிக்கிய நேபாள கிரிக்கெட் வீரர் ஆசிய கோப்பையில் விளையாட அனுமதி கிரிக்கெட்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 29 தங்கம் வெள்ளி விலை
    அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை  சீனா
    இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா கார்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025