அடுத்த செய்திக் கட்டுரை

ஆசிய கோப்பை PAK vs NEP : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
எழுதியவர்
Sekar Chinnappan
Aug 30, 2023
02:44 pm
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
பாகிஸ்தான் : ஃபக்ர் ஜமான், மல்ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முஹம்மது நவாஸ், ஷாஹீன் ஃபரிதி, நசிம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.
நேபாளம் : குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோஹித் பவுடல், ஆரிப் ஷேக், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லாமிச்சானே, லலித் ராஜ்பன்ஷி.
ட்விட்டர் அஞ்சல்
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
🚨 TOSS UPDATE 🚨
— Cricket Pakistan (@cricketpakcompk) August 30, 2023
Pakistan won the toss and chose to bat first#AsiaCup23 #PAKvsNEP pic.twitter.com/xRYZHz1aHy