ஆசிய கோப்பை: செய்தி

ஆசிய கோப்பை 2023 : பலரும் அறிந்திராத ஐந்து சுவாரஷ்ய தகவல்கள்

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் தொடங்க உள்ளது.

ஆசிய கோப்பையை ஒரே ஒருமுறை புறக்கணித்த இந்தியா; எதற்காக, எப்போது தெரியுமா?

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் தொடங்க உள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய நேபாள கிரிக்கெட் வீரர் ஆசிய கோப்பையில் விளையாட அனுமதி

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவர் ஆசிய கோப்பைக்கான நேபாள அணியில் இணைய உள்ளார்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை 2023க்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பைக்கான அணியில் திடீர் மாற்றம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தயப் தாஹிர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.

'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து

ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் 18 பேர் கொண்ட அணியை வெளியிட்டனர்.

26 Aug 2023

பிசிசிஐ

ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு இடம்; சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்பிக்கை

ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் போட்டிக்கு இன்னும் 9 நாட்களுக்குள் எஞ்சியுள்ளது. இந்த போட்டி இலங்கையின் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

ஆசிய கோப்பையில் கேஎல் ராகுலின் தேர்வு முறையல்ல; 'சீக்கா' கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது.

ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர்

ஆறு ஆசிய நாடுகள் பங்குபெறும் 2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இலங்கையில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ.

திலக் வர்மாவை சேர்த்தது துணிச்சலான முடிவு; இந்திய அணியின் தேர்வுக்கு டாம் மூடி பாராட்டு

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி, 2023 ஆசிய கோப்பைக்கு திலக் வர்மா இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினார்.

'சூரியனை மேகங்கள் மறைத்தாலும்'; வைரலாகும் யுஸ்வேந்திர சாஹலின் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், ஆசிய கோப்பை 2023க்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம்

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூட்டாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) அறிவித்தனர்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷாவை 2023 ஆசிய கோப்பை தொடக்க போட்டிக்கு விருந்தினராக பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட தீ மிதித்த வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நயீம்

ஆசிய கோப்பை 2023 இன்னும் 10 நாட்களில் தொடங்கும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முகமது நயீம் மேற்கொண்ட ஒரு பயிற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆசிய கோப்பை 2023 : சச்சின், பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடரில் கவனிக்க வேண்டிய பேட்டர்களில் இந்திய வீரர் விராட் கோலியும் உள்ளார்.

'பும்ராவுக்கு ஏற்பட்ட நிலைதான் கேஎல் ராகுலுக்கும் ஏற்படும்' : ரவி சாஸ்திரி எச்சரிக்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சரியாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆசிய கோப்பை 2023 : கவனம் ஈர்க்கும் 5 சுழற்பந்து வீச்சாளர்கள்

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்

வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்தது. இந்த அணிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்குவார்.

முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்; வைரலாகும் புகைப்படம்

ஆசிய கோப்பை 2023 நிகழ்வின் போது முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற உள்ளது.

ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியானது; செப்.2இல் இந்தியா vs பாக் போட்டி

ஆசிய கோப்பை 2023 போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா புதன்கிழமை (ஜூலை 19) வெளியிட்டார்.

எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : இந்திய ஏ அணி முதல் போட்டியில் அபார வெற்றி

ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏ அணியை எதிர்கொண்டு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி அட்டவணை இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்

கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை என இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டு முறை நேருக்கு நேர் மோத உள்ளன.

'இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமானது' : முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல்

இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என பல சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள உள்ளன.

30 Jun 2023

இந்தியா

ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஜோடி

ஹாங்சோவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) நடைபெற்ற ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்

ஹைப்ரிட் மாடல் முறைக்கு ஒப்புதல் அளித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சை தீர்க்கப்பட்டாலும், இது பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

எமெர்ஜிங் டி20 கிரிக்கெட் ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் யு-23 அணி

ஹாங்காங்கில் நடந்த மகளிர் எமெர்ஜிங் கிரிக்கெட் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் புதன்கிழமை (ஜூன் 21) வங்கதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், யு-23 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்தியாவை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானது : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட்

ஆசிய கோப்பை 2023க்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததற்காக பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

9 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் விராட் கோலி, எப்படி தெரியுமா?

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், வியாழக்கிழமை (ஜூன்15), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்த ஆசிய கோப்பை ஹைபிரிட் முறைக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 வரை ஆசிய கோப்பை தொடர் நடக்க உள்ளது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைப் போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்புவார் என தகவல்

ஐபிஎல் 2023 தொடரின்போது காயமடைந்த கே.எல்.ராகுல், இந்திய அணிக்கு ஆசிய கோப்பையின்போது திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்புவதாக ஹாட் ஸ்டார் அறிவிப்பு

வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஹாட்ஸ்டார் இந்தியாவில் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் 11 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி

இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி, ஆசிய கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பையை வேறு நாட்டுக்கு மாற்றினால் தொடரிலிருந்து வெளியேற பாகிஸ்தான் முடிவு!

ஆசிய கோப்பையை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்த ஹைபிரிட் மாடலை ஏற்க இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஏற்க மறுத்ததை அடுத்து வேறு வழியின்றி, பாகிஸ்தான் செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பையில் இருந்து முழுமையாக வெளியேறும் எனத் தெரிகிறது.

எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி அறிவிப்பு!

பிசிசிஐ ஜூன் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்க உள்ள ஏசிசி எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்தியா 'ஏ' (எமர்ஜிங்) அணியை அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா!

ஓமனில் உள்ள சலாலாவில் நடைபெற்ற ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் வியாழக்கிழமை (ஜூன் 1) இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்!

ஆசிய கோப்பை 2023 நடைபெறும் இடம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்வதால், தேவை ஏற்பட்டால் போட்டியை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு!

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஹைப்ரிட் மாடலை ஏற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா வரவிருக்கும் 11வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023க்கான 14 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணியை அறிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது