NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா
    பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா

    INDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 04, 2023
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று (செப்டம்பர் 4) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா; ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

    நேபாளம் : குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோகித் பவுடல், பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, சந்தீப் லாமிச்சானே, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி.

    ட்விட்டர் அஞ்சல்

    பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா:

    🚨 Toss & Team News 🚨#TeamIndia have elected to bowl against Nepal.

    A look at our Playing XI 🔽

    Follow the match ▶️ https://t.co/i1KYESEMV1 #AsiaCup2023 | #INDvNEP pic.twitter.com/wX572GyE07

    — BCCI (@BCCI) September 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய கோப்பை
    இந்தியா
    நேபாளம்

    சமீபத்திய

    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்

    ஆசிய கோப்பை

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு இடம்; சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்பிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர் பிசிசிஐ
    'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பைக்கான அணியில் திடீர் மாற்றம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    இந்தியா

    பிஎஸ்ஏ சேலஞ்சர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார் தமிழ்நாடு
    வரும் சனிக்கிழமை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1: இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு  இஸ்ரோ
    'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி  ரிலையன்ஸ்
    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம் ஆட்டோமொபைல்

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025