கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் மரணம்; 21 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
மிசோரியின் கன்சாஸ் சிட்டியின் டவுன்டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
அங்கு NFL சாம்பியன் தலைவர்கள் தங்கள் சூப்பர் பவுல் வெற்றியைக் கொண்டாடினர். அதை காண ரசிகர்கள் கூட்டம் அங்கே அலைமோதியது.
இந்த சம்பத்திற்கு பிறகு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையின் மூத்த அதிகாரி ஸ்டேசி கிரேவ்ஸ், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது, துப்பாக்கி வன்முறைக்கான காரணம் எதுவும் புலனாய்வாளர்களிடம் இல்லை என்று கிரேவ்ஸ் கூறினார்.
இந்த துப்பாக்கி சூட்டில், குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு
More footage after a shooting during the Super Bowl parade in Kansas City, Missouri, United States 🇺🇸
— Disaster Tracker (@DisasterTrackHQ) February 15, 2024
| 14 February 2024 |#KansasCity #Kansas #KansasCityChiefsParade#KansasCityStrong #kansascityparade#KansasCityChiefs #shooting pic.twitter.com/OJR16spQu7
ட்விட்டர் அஞ்சல்
சந்தேக நபரை விரட்டி பிடித்த ரசிகர்கள் கூட்டம்
WAS THE KANSAS SHOOTING GANG RELATED? TRUMP/MAGA INSPIRED?
— FOLLOW FOR BREAKING NEWS / MEDIA/ ACCURATE INFO/ (@Jeee952) February 14, 2024
WAS A WHITE SHOOTER BEHIND THE MASSACRE OR A IMMIGRANT? Ones things for certain USA is not short of guns or ammunition.#Kansas #Missouri #SuperBowlMassacre pic.twitter.com/MqsYF1U4S2