Page Loader
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 73 பதக்கங்கள் வென்று புதிய வரலாறு படைத்த இந்தியா 
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 73 பதக்கங்கள் வென்று புதிய வரலாறு படைத்த இந்தியா

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 73 பதக்கங்கள் வென்று புதிய வரலாறு படைத்த இந்தியா 

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2023
03:20 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பாரா-தடகள வீரர்கள் முந்தைய பதக்க சாதனையை முறியடித்து வரலாறு படைத்தனர். முன்னதாக, 2018 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 72 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடந்த போட்டியில் நித்யா ஸ்ரே பெண்கள் ஒற்றையர் எஸ்ச்6 நிகழ்வில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 73வது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், இந்தியா 107 பதக்கங்களை வென்று வரலாறு படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய பாரா விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து