கபடி போட்டி: செய்தி

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

சேலத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது.

Sports Round Up: 2-வது முறையாக சதம் அடித்து KL ராகுல் சாதனை; மற்றும் பல முக்கிய விளையாட்டுச் செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று, தொடரை சமன் செய்துள்ளது.

புரோ கபடி லீக் : ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தும் குஜராத் ஜெயன்ட்ஸ்

செவ்வாயன்று (டிசம்பர் 5) அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் யு மும்பாவை எதிர்த்து 39-37 என்ற கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது.

புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் vs யு மும்பா முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

புரோ கபடி லீக் 2023 இன் ஏழாவது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியா இகேஏ ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) மோதுகின்றன.

புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

புரோ கபடி லீக் பத்தாவது சீசனின் 5வது ஆட்டத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 4) அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டாண்டியா அரங்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன் புனேரி பல்தான் அணி மோத உள்ளது.

புரோ கபடி லீக் : டெல்லியை பந்தாடி வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் பத்தாவது சீசனில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

புரோ கபடி லீக் 2023-24 : தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) அகமதாபாத்தில் நடைபெறும் புரோ கபடி லீக் (பிகேஎல்) 10வது சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லியை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

புரோ கபடி லீக்கின் (பிகேஎல் 10) பத்தாவது சீசன் சனிக்கிழமை (டிசம்பர் 2) தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

PKL Season 10 : 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் 10வது சீசன் இன்று தொடக்கம்

வரலாற்று ரீதியாக பல ஆண்டுகளாக கபடிக்கும் இந்திய மக்களுக்கும் இடையே எப்போதும் வலுவான தொடர்பு இருந்தாலும், 2014 இல் புரோ கபடி லீக் (பிகேஎல்) தொடங்கியதில் இருந்து இந்த விளையாட்டு நாடு முழுவதும் அதிக முக்கியத்துவமும் புகழும் பெற்றுள்ளது.

புரோ கபடி லீக் 2023-24 : தமிழ் தலைவாஸ் அணியின் போட்டி அட்டவணை

புரோ கபடி லீக் 2023-24 தொடர் டிசம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் போட்டிக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஈரானை பழிதீர்த்தது இந்திய கபடி அணி

சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கபடி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தங்கம் வென்றது.

தங்கம் வென்றது மகளிர் கபடி அணி; ஆசிய விளையாட்டில் 100வது பதக்கத்தை வென்று இந்தியா சாதனை

சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி தங்கத்தை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

சீனாவின் ஹாங்சோவில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இன் ஆடவர் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 வினோத விளையாட்டுகள்

சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.

புரோ கபடி லீக் சீசன் 10க்கான புதுப்பிக்கப்பட்ட ஏல தேதி அறிவிப்பு

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10 வீரர்கள் ஏலம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10க்கான வீரர்கள் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தான்சானியா கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது இந்தியா

தான்சனியா கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்முறையாக, இரண்டு இந்திய பயிற்சியாளர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.

டிசம்பர் 2 முதல் தொடங்குகிறது பத்தாவது புரோ கபடி லீக்

புரோ கபடி லீக்கின் (பிகேஎல்) 10வது சீசன் 12 நகர கேரவன் வடிவத்தில் விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது டிசம்பர் 2, 2023 அன்று தொடங்க உள்ளது.

05 Jul 2023

இந்தியா

"கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா?

அட்யா பட்யா என்பது தலா ஒன்பது வீரர்களை கொண்ட இரு அணிகளாக விளையாடப்படும் இந்தியாவின் ஒரு பாரம்பரிய விளையாட்டு ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் விளையாடப்படுகிறது.

புரோ கபடி லீக் சீசன் 10க்கான வீரர்கள் ஏல தேதி அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய கபடி போட்டிகளில் ஒன்றான புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10க்கான ஏலம் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் என போட்டியின் ஏற்பாட்டாளர் மஷால் ஸ்போர்ட்ஸ் திங்கள்கிழமை (ஜூலை 3) அறிவித்தது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

இந்திய கபடி அணி தென்கொரியாவின் பூசானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் கபடியில் தனது பரம எதிரியான ஈரானை 42-32 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்துள்ளது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா ஈரானை 33-28 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி

ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) இந்திய கபடி அணி 76-13 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை நடத்தும் தென் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.