இந்திய கபடி அணி: செய்தி

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

இந்திய கபடி அணி தென்கொரியாவின் பூசானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் கபடியில் தனது பரம எதிரியான ஈரானை 42-32 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்துள்ளது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா ஈரானை 33-28 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி

ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) இந்திய கபடி அணி 76-13 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை நடத்தும் தென் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.