NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார் 
    நீரஜ் சோப்ரா, 82.27 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார்

    ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2024
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஃபெடரேஷன் கோப்பை 2024க்கு மீண்டும் தாய்நாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

    ஒடிசாவில் நடைபெற்ற இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா, 82.27 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார்.

    ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியானது, 2021க்குப் பிறகு நீரஜ் சோப்ரா தனது சொந்த மண்ணில் பங்குபெறும் முதல் போட்டியாகும்.

    இந்த போட்டியில், டிபி மனு 82.06மீ எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

    மனுவைத் தொடர்ந்து, உத்தம் பாட்டீல் 78.39 மீ எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    நீரஜ் சோப்ரா இன்னும் 90 மீ தூரத்தை மீறவில்லை. அவரது தனிப்பட்ட சிறந்த தேசிய சாதனை 89.94 மீ ஆகும்.

    embed

    நீரஜ் சோப்ரா

    Neeraj Chopra won the gold medal in men's javelin throw event of the Federation Cup in Bhubaneswar. Our Golden Boy 🥳🥳🥳🥳🔥#neerajchopra #goldenboy pic.twitter.com/8rMu5SSkFk— Ms.पॉजिटिविटी 🇮🇳 (@No__negativtyxd) May 15, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீரஜ் சோப்ரா
    ஒலிம்பிக்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    நீரஜ் சோப்ரா

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி உலக சாம்பியன்ஷிப்
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி இந்தியா
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்; சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா தடகள போட்டி

    ஒலிம்பிக்

    சர்வதேச ஒலிம்பிக் தினம் 2023 : பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள் விளையாட்டு
    சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை இந்தியா
    "மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள்  மணிப்பூர்
    ஒலிம்பிக் கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டியில் இந்தோனேசியாவை வீழ்த்தியது இந்தியா கூடைப்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025