NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி
    விமான விபத்தில் சிக்கிய தம்பதி.

    இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலியில் ஒரே நாளில் சில மையில் தூர இடைவேளையில் நடந்த தனித்தனி விமான விபத்துகளில், தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    30 வயதான ஸ்டெபானோ பிரில்லி மற்றும் அவரது வருங்கால மனைவி அன்டோனிட்டா டெமாசி, 22, இத்தாலியின் டுரின் நகருக்குச் செல்லும் வழியில், அவர்களது விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கியது.

    முதலில் பிரில்லி விமானம் நொறுங்கிய நிலையில், டெமாசியின் விமானமும் குறுகிய கால இடைவேளையில் கீழே விழுந்து நொறுங்கியது.

    இருப்பினும் இவர்கள் இருவரும், மீட்பு படையினரின் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.அதிர்ஷ்டவசமாக, தம்பதிகளின் விமானங்களின் விமான ஓட்டிகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.

    2nd card

    விபத்தில் முடிந்த அன்டோனிட்டாவின் முதல் விமான அனுபவம்

    இது அன்டோனிட்டாவின் முதல் விமான அனுபவம், இது எப்படி மாறியதற்காக வருந்துவதாக பிரில்லி கூறினார்.

    இவர்களின் நாள் அழகாக தொடங்கியது என்றும், ஆனால் இருவரும் பயணித்த தனித்தனி விமானங்களில் விபத்துக்குள்ளானதில் முடிந்தது என்று அவர் விவரித்தார்.

    அவர்கள் இறக்காமல் இருப்பது அதிர்ஷ்டம் என கூறிய அவர், காயமடைந்த விமானிகளுக்காக வருந்துவதாக தெரிவித்தார்.

    அன்டோனிட்டா பயணித்த விமானத்தின் விமானி, இந்த விபத்துக்காக அவரிடம் மன்னிப்பு கோரினார்.

    வானிலையை தவறாக புரிந்து கொண்டதாலும், வெப்பநிலை திடீரென குறைந்ததாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக, விமானிகளில் ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இத்தாலி
    விமானம்
    விபத்து

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    இத்தாலி

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலகம்
    காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் உலகம்
    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி உலக செய்திகள்
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா

    விமானம்

    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்  இந்தியா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தியா
    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர் விமான சேவைகள்
    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  இந்தியா

    விபத்து

    சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது  சென்னை
    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை பட்டாசுகள்
    ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம்  ஆந்திரா
    தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் மருத்துவத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025