NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பாகிஸ்தானை மதிக்கவும் இல்லையேல் அணுகுண்டு வீசுவார்கள்...': காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பாகிஸ்தானை மதிக்கவும் இல்லையேல் அணுகுண்டு வீசுவார்கள்...': காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் எச்சரிக்கை
    சாம் பிட்ரோடாவை தொடர்ந்து தற்போது மணிசங்கர் அய்யரின் கருத்துக்கள் காங்கிரஸிற்கு தலைவலியை தந்துள்ளது

    'பாகிஸ்தானை மதிக்கவும் இல்லையேல் அணுகுண்டு வீசுவார்கள்...': காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 10, 2024
    01:48 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறும் கருத்து, அக்கட்சிக்கு தொடர்ந்து தலைவலியை தருகிறது என்றே கூற வேண்டும்.

    அந்த வகையில் சமீபத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது, மக்களவைத் தேர்தலுக்கு இடையே மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளை இந்தியா தொடர்ந்து தூண்டினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மணிசங்கர் எச்சரித்துள்ளார்.

    "நீங்கள் அவர்களுடன் பேச வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, நாம் நமது இராணுவ வலிமையை காட்டுகிறோம்," என்று ஐயர் கூறினார்.

    இதனால் அதிகரிக்கும் பதட்டங்கள் மற்றும் ஏதேனும் ஒரு "பைத்தியக்காரன்" இந்தியாவில் குண்டுகளை வீச முடிவு செய்யும் சாத்தியம் குறித்தும் கவலை தெரிவித்தார்.

    மோசமான விளைவுகள்

    அணுசக்தி மோதலின் சாத்தியத்தை ஐயர் எடுத்துக்காட்டுகிறார்

    தற்போது வைரலாகி வரும் சமீபத்திய பேட்டியில் மணிசங்கர் ஐயர், "எங்களிடம் அவைகளும் (வெடிகுண்டுகள்) உள்ளன. ஆனால் ஒரு 'பைத்தியக்காரன்' லாகூரில் வெடிகுண்டு வீச முடிவு செய்தால், கதிர்வீச்சு அமிர்தசரஸை அடைய 8 வினாடிகள் எடுக்காது" என்றார்.

    "நாங்கள் அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்த நினைப்பார்கள். கஹுட்டாவில் [ராவல்பிண்டி] பாகிஸ்தானுக்கும் தசை [அணுகுண்டு] இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது," என்று அவர் மேலும் கூறினார்.

    அய்யரின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,"சியாச்சினை விட்டுக்கொடுக்க முன்வந்தது" உட்பட பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள காங்கிரஸின் "சித்தாந்தம்" இந்தத் தேர்தல்களில் தெரியும் என்று கூறினார் .

    embed

    மணிசங்கர் ஐயரின் பேட்டி

    Rahuls Cong "idealogy" is fully visible in these elections ➡️Support to and from Pakistan incldg offrng to give up Siachen ➡️ Support to and from domestic terror-linked organizations and people like SDPI, Yasin Malik ➡️ Rampant Corruption and loot of money meant for poor... pic.twitter.com/UABONLzNFN— Rajeev Chandrasekhar 🇮🇳(Modiyude Kutumbam) (@Rajeev_GoI) May 10, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    பாகிஸ்தான்
    பாஜக

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காங்கிரஸ்

    தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல்  தமிழகம்
    நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு  நாடாளுமன்றம்
    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி  பிரதமர் மோடி
    "திமுக '5ஜி' குடும்ப ஆட்சி": பிரதமர் மோடி பிரச்சார உரை பிரதமர் மோடி

    பாகிஸ்தான்

    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் ராணுவம்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  ஈரான்
    பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக்  கிரிக்கெட்

    பாஜக

    காங்கிரஸுக்கு ரூ.1,800 கோடிக்கு மேல் வரி நோட்டீஸ்: பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு காங்கிரஸ்
    'ஆட்சி மாறினால் ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்': ராகுல் காந்தி சூளுரை காங்கிரஸ்
    எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  பாரத ரத்னா
    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025