NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு பெண்ணை முத்தமிட்டதால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு பெண்ணை முத்தமிட்டதால் பரபரப்பு 

    தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு பெண்ணை முத்தமிட்டதால் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க மாநிலம் மால்டா உத்தர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) வேட்பாளர் காகன் முர்மு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னங்களில் முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தின் படங்கள் வைரலாக பரவி வருகிறது.

    மேற்கு வங்கத்தில் உள்ள சஞ்சலின் ஸ்ரீஹிபூர் கிராமத்தில் காகன் முர்மு திங்கள்கிழமை பிரச்சாரம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    இந்த சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, "மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் எம்.பி.க்கள் முதல், பெங்காலி பெண்களைப் பற்றி ஆபாசமான பாடல்களை உருவாக்கும் தலைவர்கள் வரை, பாஜக முகாமில் பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு பஞ்சமில்லை." என்று கூறியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவு 

    If you cannot believe what you just saw, let us clarify. Yes, this is BJP MP & Maldaha Uttar candidate @khagen_murmu kissing a woman on his own accord on his campaign trail.

    From MPs that sexually harass women wrestlers to leaders who make obscene songs about Bengali women, BJP… pic.twitter.com/f0PKdaDDn5

    — All India Trinamool Congress (@AITCofficial) April 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    தேர்தல்

    சமீபத்திய

    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு

    பாஜக

    தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு தேமுதிக
    பாஜகவுடன் இணைந்தது நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சமத்துவ மக்கள் கட்சி
    ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார் பாஜக தலைவர் நாயப் சிங் சைனி ஹரியானா
    நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி ஹரியானா

    தேர்தல்

    ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின் விளாடிமிர் புடின்
    நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு  நாடாளுமன்றம்
    6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி  தேர்தல் ஆணையம்
    தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு பிரேமலதா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025