பாஜக: செய்தி
24 Dec 2023
திமுக'இந்திக்காரர்கள் தமிழகத்தில் கழிப்பறைக் கழுவுகிறார்கள்': தயாநிதி மாறனின் பேச்சால் சர்ச்சை
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஹிந்தி பேசுபவர்கள் கட்டுமானப் பணி, சாலைகளை அமைக்கும் பணி அல்லது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்கிறார்கள் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 Dec 2023
கர்நாடகாஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு
ஹிஜாப் அணிவதற்கான தடையை விரைவில் வாபஸ் பெறுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
21 Dec 2023
திமுகபொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023
கைதுநடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி
நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாஜக.,கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.
21 Dec 2023
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு"மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு
முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அக்கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சிறிது நேரத்தில், மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.
21 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு
நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
21 Dec 2023
சத்குருநிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம்
டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹிந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்கும், தனது உரையை மொழிபெயர்க்க அனுமதி மறுத்ததற்கும், சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 Dec 2023
இந்திய ராணுவம்YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்
போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்.
20 Dec 2023
பாலிவுட்நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
20 Dec 2023
திமுக"ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு
டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரின் பேச்சை, திமுக எம்பி டிஆர் பாலு மொழிபெயர்க்க கோரியதால், கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 Dec 2023
உதயநிதி ஸ்டாலின்மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி
வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.
19 Dec 2023
கோவில் திருவிழாஎல்.கே. அத்வானி, எம்.எம்.ஜோஷி ராமர் கோவில் விழாவிற்கு வரவேண்டாம் என அறக்கட்டளை; கொதித்தெழுந்த VHP
அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி போராட்டத்தில் முன் நின்று போராடியவர்களில் முக்கியமானவர்கள் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி.
17 Dec 2023
பீகார்பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம்
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
17 Dec 2023
இங்கிலாந்துலண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்
இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜிஎஸ் பாட்டியா என்ற இந்திய மாணவர் கிழக்கு லண்டன் பகுதியில் இருந்து, கடந்த 15ஆம் தேதி முதல் மாயமானார்.
16 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சனை குறித்து விசாரித்து வரும் டெல்லி காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
15 Dec 2023
சபரிமலைசபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?
கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
14 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற அத்துமீறல்: குற்றவாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்பி மக்களவை சபாநாயகரை சந்தித்தார்
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு விசிட்டர் பாஸ் வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தார்.
13 Dec 2023
ராஜஸ்தான்தியா குமாரி: ராஜஸ்தான் அரசியலில் மற்றுமொரு ராஜவம்சம்
பாரதிய ஜனதா கட்சி (BJP) ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக முதல் முறையாக எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை பாஜக நேற்று அறிவித்தது.
13 Dec 2023
தேர்தல்Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
12 Dec 2023
ராஜஸ்தான்ராஜஸ்தான் முதல்வராகிறார் முதல்முறை MLA பஜன்லால் சர்மா
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக, எம்எல்ஏ பஜன்லால் சர்மாவை பாஜக கட்சி நியமித்துள்ளது.
12 Dec 2023
திருச்சிஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
11 Dec 2023
மத்திய பிரதேசம்மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு
மத்திய பிரதேசத்தின் முதல்வரை இறுதியாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவை அறிவிக்கப்பட்டுள்ளார்.
11 Dec 2023
நாடாளுமன்றம்மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
10 Dec 2023
சத்தீஸ்கர்சத்தீஸ்கர் முதல்வர் ஆகிறார் பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய்
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக விஷ்ணு தியோ சாயை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
09 Dec 2023
தெலுங்கானாதெலுங்கானா அரசியல் தலைவர் ஒவைசியின் பதவியேற்பை பாஜக புறக்கணித்ததால் பரபரப்பு
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(AIMIM) கட்சி தலைவர் அக்பருதீன் ஓவைசியின் பதவியேற்பு விழாவை தெலுங்கானா பாஜக இன்று புறக்கணித்தது.
09 Dec 2023
காங்கிரஸ்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் சோனியா காந்தியின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08 Dec 2023
திரிணாமுல் காங்கிரஸ்கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ்
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
08 Dec 2023
நாடாளுமன்றம்மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்த, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
06 Dec 2023
திமுக"கௌமுத்ரா மாநிலங்கள்" கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்
ஹிந்தி மொழி பேசும் இந்தியாவின் இதய மாநிலங்களை, "கௌமுத்ரா மாநிலங்கள்" என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து, தன் கருத்தை திமுக எம்பி செந்தில்குமார் திரும்ப பெற்றுக்கொண்டார்.
06 Dec 2023
முதல் அமைச்சர்ம.பி., ராஜ்., சத்தீஸ்கர் தேர்தல் வெற்றி; புதிய முகங்களை முதல்வராக்க திட்டமிடும் பாஜக
சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி (BJP) தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர் பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது.
05 Dec 2023
திமுகஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை
ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" எனவும், பாஜக அங்கு மட்டும் தான் வெற்றி பெற முடியும் எனவும், திமுக எம்பி செந்தில்குமார் மக்களவையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
05 Dec 2023
மத்திய பிரதேசம்மத்திய பிரதேச பொது செயலாளர் கமல்நாத்தை பதவி நீக்க இருக்கிறதா காங்கிரஸ்?
சமீபத்தில் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் பொது செயலாளர் கமல்நாத் பதவி விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
04 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தகுதி நீக்கப்படுவாரா எம்பி மஹுவா மொய்த்ரா?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான நெறிமுறைக் குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
04 Dec 2023
பங்குச் சந்தைமூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
இந்தியாவில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில தேர்தல்கள் நடைபெற்றது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
03 Dec 2023
தேர்தல் முடிவுமத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ்
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இறுதியாகியுள்ளது.
03 Dec 2023
தேர்தல்தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண்
ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலக நடிகருமான 'பவர்ஸ்டார்' பவன் கல்யாண், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக உடன் கூட்டணி அமைத்தார்.
03 Dec 2023
ராஜஸ்தான்ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால், முதல்வர் அசோக் கெலாட் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.
03 Dec 2023
தேர்தல்தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை
சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், 3 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
30 Nov 2023
தெலுங்கானாதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்
தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
30 Nov 2023
தெலுங்கானாதெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக
தெலுங்கானாவை ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஒரு தென் மாநிலத்தில் தனது ஆட்சியை விரிவுபடுத்த பாஜக முயற்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.