தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண்
செய்தி முன்னோட்டம்
ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலக நடிகருமான 'பவர்ஸ்டார்' பவன் கல்யாண், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக உடன் கூட்டணி அமைத்தார்.
எனினும் இந்த தேர்தல் பணிக்காக மாநிலம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்ட அவர், கார் டாப்பில் பயணிப்பது, பானட் மீது உட்கார்ந்து செல்வது என பல ஸ்டண்ட் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
சினிமா நடிகர்களுக்கு உரிய ஸ்டண்ட்களில் அவர் ஈடுபட்டு, வாக்காளர்களை கவர நினைக்கிறார் என பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, தான் எப்படியும் இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம் என சூளுரைத்தார்.
எனினும், அவர் அடித்த ஸ்டண்ட் அனைத்துமே வீணானது. அவர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருமே தற்போது டெபாசிட் இழந்துள்ளனர்
ட்விட்டர் அஞ்சல்
டெபாசிட் இழந்த பவன் கல்யாண்
#TelanganaElections2023 #PawanKalyan #JanaSena #rednool pic.twitter.com/SGT8BwasKG
— Rednool (@RednoolOfficial) December 3, 2023