NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இந்திக்காரர்கள் தமிழகத்தில் கழிப்பறைக் கழுவுகிறார்கள்': தயாநிதி மாறனின் பேச்சால் சர்ச்சை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்திக்காரர்கள் தமிழகத்தில் கழிப்பறைக் கழுவுகிறார்கள்': தயாநிதி மாறனின் பேச்சால் சர்ச்சை 

    'இந்திக்காரர்கள் தமிழகத்தில் கழிப்பறைக் கழுவுகிறார்கள்': தயாநிதி மாறனின் பேச்சால் சர்ச்சை 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 24, 2023
    08:42 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஹிந்தி பேசுபவர்கள் கட்டுமானப் பணி, சாலைகளை அமைக்கும் பணி அல்லது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்கிறார்கள் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    எம்பி தயாநிதி மாறன் இந்த கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு வீடியோ காட்சியை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் ஆங்கிலம் கற்றவர்களையும், இந்தியை மட்டும் கற்றவர்களையும் ஒப்பிட்டு பேசிய தயாநிதி மாறன், ஆங்கிலம் கற்றவர்கள் ஐடி நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் என்றும், இந்தியை மட்டும் கற்றவர்கள் சிறிய வேலைகளைச் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    சலஃன்

    'மீண்டும் டிவைட் அண்ட் ரூல்': பாஜக தலைவர்

    அவர் ஹிந்தி பேசுபவர்கள் குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், தயாநிதி மாறனையும் INDIA கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்திருக்கும் பாஜக தலைவர் ஷெசாத் பூனவல்லா, சாதி, மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் INDIA கூட்டமைப்பு நாட்டு மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், திமுக எம்பி இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் INDIA கூட்டணி கட்சிகளின் செயலற்ற தன்மையையும் அவர் சாடியுள்ளார்.

    "மீண்டும் ஒருமுறை டிவைட் அண்ட் ரூல் கார்டை விளையாடுவதற்கான முயற்சி இது" என்றும் பாஜக தலைவர் பூனவல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் ஏன் வாயை திறக்க மறுக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    தயாநிதி மாறன்
    பாஜக
    தமிழகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    திமுக

    துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின் அதிமுக
    முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை தமிழ்நாடு
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு தமிழ்நாடு
    'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை  அண்ணாமலை

    தயாநிதி மாறன்

    தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி  திமுக

    பாஜக

    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  தெலுங்கானா
    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் தெலுங்கானா
    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் ராஜஸ்தான்

    தமிழகம்

    ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது  இலங்கை
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை  தமிழக அரசு
    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025