நயினார் நாகேந்திரன்: செய்தி
12 Apr 2025
பாஜகதமிழ்நாடு பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
உட்கட்சித் தேர்தல் செயல்முறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
11 Apr 2025
அண்ணாமலைதேசிய பதவிக்கு ப்ரொமோட் ஆகும் அண்ணாமலை: மாநில பாஜக தலைவராக அவர் கடந்து வந்த பாதை
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளார்.
11 Apr 2025
பாஜகதமிழக பாஜகவிற்கு புதிய தலைவர்; போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்
வியாழக்கிழமை பாஜக தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தற்போதுவரை வேறு எந்த வேட்புமனுவும் சமர்ப்பிக்கப்படாததால், தமிழக பாஜகவின் புதிய தலைவராக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.
26 Apr 2024
தேர்தல் ஆணையம்நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி எடுத்து சென்ற விவகாரத்தில் இருவர் கைதான நிலையில், இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
15 Apr 2024
தேர்தல்4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
08 Apr 2024
தேர்தல்அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.