NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிரேம்ஜிக்கு திருமணம்: தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரேம்ஜிக்கு திருமணம்: தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல்

    பிரேம்ஜிக்கு திருமணம்: தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 09, 2024
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரனுக்கு இன்று திருத்தணியில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது.

    பணக்கார இசைக் குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜி, சிறு வயதிலிருந்தே பாடுவதிலும் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை பெற்றவராக இருந்தார்.

    பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவருக்கு தற்போது 45 வயதாகிறது.

    2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் நடிகராக பயணித்து வரும் பிரேம்ஜி அமரன், 2005 ஆம் ஆண்டு வெளியான "நியாபகம் வருதே" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

    அதற்கு பின் இவர் பல தமிழ் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றினார். பல நல்ல பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

    தமிழ் திரையுலகம் 

    நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட பிரேம்ஜியின் திருமணம் 

    இவர் வெளிநாடுகளில் இசை தொடர்பான படிப்புகளையும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அவரது சகோதரரும் இயக்குனருமான வெங்கட் பிரபு, தனது தம்பிக்கு திருமணமாகும் விஷயத்தை சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

    இன்று திருத்தணியில் வைத்து நடைபெற்ற அவரது திருமணத்தில் கன்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தனது மனைவி இந்துவுக்கு அவர் தாலி கட்டிவிட்டு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நேற்று அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரேம்ஜியின் திருமண வீடியோ 

    #Watch | இந்துவை கரம்பிடித்த நடிகர் பிரேம்ஜி ❤️

    திருத்தணி முருகன் கோயிலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது!#SunNews | #PremgiKuKalyanam | #Premgi | @vp_offl | @Premgiamaren pic.twitter.com/E7yUvsfdKc

    — Sun News (@sunnewstamil) June 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரேம்ஜி
    வெங்கட் பிரபு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பிரேம்ஜி

    பிரேம்ஜிக்கு திருமணம்! அவரது ஸ்டைலிலேயே வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்
    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா? நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025