NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'எப்பவும் நான் ராஜா!' கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எப்பவும் நான் ராஜா!' கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
    இசைஞானி இளையராஜா

    'எப்பவும் நான் ராஜா!' கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 04, 2024
    08:25 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபகாலங்களில் இசைஞானி இளையராஜாவும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக தொடங்கி விட்டார்.

    வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

    அந்த வகையில் அவர் சமீபத்தில் லண்டனில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக பாரிசில் இசைக்கச்சேரி நடத்தினார்.

    இந்த இசை கச்சேரிக்கு அவர் ட்ரைனில் பயணித்த வீடியோ ஒன்றை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பகிர்ந்து கொண்டார்.

    அதில் கோட் சூட் போட்டுகொண்டு, வித்தியாசமான கெட்அப்பில் இருந்தார்.

    கூடவே பின்னணியில் 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற பாடலும் முத்தாய்ப்பாக ஒலிக்க, இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

    இளையராஜா தற்போது அவரது பயோபிக் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதில் தனுஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    London to Paris pic.twitter.com/kOydSeyYmu

    — Ilaiyaraaja (@ilaiyaraaja) September 3, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இளையராஜா
    இளையராஜா
    வைரலான ட்வீட்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    இளையராஜா

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி  கோலிவுட்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்

    இளையராஜா

    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி தனுஷ்

    வைரலான ட்வீட்

    நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன் நடிகர்
    'அவளுடன் நானும் இறந்துவிட்டேன்': மகளின் இறப்பிற்கு பின்னர் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு  இசையமைப்பாளர்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்: மேடையில் கண்கலங்கிய நடிகை பிரியா பவானிசங்கர்  நடிகைகள்
    அதிமுக - பாஜக கூட்டணி பிளவையடுத்து, இணையத்தில் ட்ரெண்டாகும் '#நன்றி_மீண்டும்வராதீர்கள்' வைரல் செய்தி

    வைரல் செய்தி

    இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடித்ததால், சாம்பலால் மூடப்பட்ட நகரங்கள் இந்தோனேசியா
    சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு விஷ்ணு விஷால்
    சென்னை பெருவெள்ளத்தின் சில வைரல் வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக சென்னை
    ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப், ஆலியா பட்டை தொடர்ந்து டீப்ஃபேக்கில் சிக்கிய பிரியங்கா சோப்ரா டீப்ஃபேக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025