NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் தனுஷ்; இணையத்தில் கசிந்த சூப்பர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் தனுஷ்; இணையத்தில் கசிந்த சூப்பர் தகவல்
    இசைஞானி இளையராஜாவுடன், நடிகர் தனுஷ்

    இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் தனுஷ்; இணையத்தில் கசிந்த சூப்பர் தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 31, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் தனுஷ், தீவிரமான இளையராஜா ரசிகர் என்பது தெரிந்ததே. இளையராஜாவின் இசைநிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வதோடு மட்டுமின்றி, அவருடன் மேடையேறியும் பாடியுள்ளார்.

    முத்தாய்ப்பாக, சமீபத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில், இளையராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

    இந்த நிலையில், இளையராஜாவின் வாழ்க்கை படத்தில், தனுஷ் அவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

    எக்ஸ் தளத்தில், மூத்த பத்திரிகையாளர் லதா ஸ்ரீனிவாசன் பகிர்ந்துள்ள செய்தியின் படி, இந்த திரைப்படம், '2024 இறுதியில் தொடங்கப்பட்டு, '2025 இல் திரைக்கு வரும்.

    கனெக்ட் மீடியா என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. முன்னதாக ஒரு முறை, யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய தந்தையின் பயோபிக்கில், தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது

    ட்விட்டர் அஞ்சல்

    இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் தனுஷ்

    Exclusive news: Dhanush confirmed to essay Music Maestro Illaiyaraaja in his biopic!
    According to trusted sources, it is confirmed that National Award-winning star Dhanush will be playing Isaignani Illaiyaraaja in his biopic. Sources added that the movie will go on floors in 2024… pic.twitter.com/YYhydJVrzH

    — Latha Srinivasan (@latasrinivasan) October 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    இளையராஜா
    இளையராஜா
    எக்ஸ்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    தனுஷ்

    நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு!  கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் ரஜினிகாந்த்
    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் சென்னை

    இளையராஜா

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி  கோலிவுட்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்

    இளையராஜா

    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி தனுஷ்

    எக்ஸ்

    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் ட்விட்டர்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? ட்விட்டர்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் சமூக வலைத்தளம்
    எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025