NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

    பாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 27, 2024
    10:08 am

    செய்தி முன்னோட்டம்

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணியின்(47) உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

    அவரது அஸ்தி இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்கு நேற்று எடுத்து வரப்பட்டது.

    இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ஜனவரி-25ஆம் தேதி இலங்கையில் காலமானார்.

    அவர் கடந்த சில மாதங்களாக நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    உடனே இலங்கை மருத்துவமனைக்கு சென்ற வர தன் மகளின் உடலை பார்த்து கண் கலங்கினார்.

    திஜுவ்க் 

    இன்று இறுதி சடங்குகள் நடத்தப்படும்

    இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியுமான பவதாரிணியின் துரதிர்ஷ்டவசமான மறைவு தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நேற்று சென்னைக்கு எடுத்து வரப்பட்ட பாடகி பவதாரிணியின்(47) உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அது போக, பிரபல திரை பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தியதை அடுத்து, பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் நடத்தப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இளையராஜா
    இளையராஜா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இளையராஜா

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி  கோலிவுட்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்

    இளையராஜா

    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025