NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இசைஞானியாக தனுஷ்: பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இசைஞானியாக தனுஷ்: பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்
    இந்த படபூஜையில் தனுஷ், இளையராஜா ஆகியோருடன் கமல்ஹாசனும் கலந்து கொண்டார்

    இசைஞானியாக தனுஷ்: பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 20, 2024
    02:45 pm

    செய்தி முன்னோட்டம்

    தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது.

    இதற்கான பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியது.

    இந்த படபூஜையில் தனுஷ், இளையராஜா ஆகியோருடன் கமல்ஹாசனும் கலந்து கொண்டார்.

    பூஜையின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த படம் குறித்து தனுஷ் பேசியதும் வைரலாகி வருகிறது.

    "எண்ணம் போல் வாழ்க்கை' என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. பல இரவுகளில் நான் இளையராஜா பாடலைக் கேட்டு அவருடைய பயோபிக்கில் நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து மனதிற்குள்ளேயே நடித்துப் பார்த்திருக்கிறேன். அது இப்போது நடந்திருக்கிறது".

    "நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஒன்று இளையராஜா சார், மற்றொன்று ரஜினி சார் பயோபிக்".

    தனுஷ்

    "கர்வம் கொள்கிறேன்": தனுஷ் பெருமிதம்

    "அதில் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நனவாகியிருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது".

    "நான் இளையராஜா சாரோட ரசிகன், பக்தன். அவருடைய இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். இதைத் தாண்டி அவரது இசை என் நடிப்பின் ஆசான். அவருடைய இசையைக் கேட்டு அந்த உணர்வை உள்வாங்கிக் கொண்டுதான் நடிப்பேன்".

    "இது வெற்றிமாறனுக்கு நன்றாகத் தெரியும். இதற்கான அழைப்பு இளையராஜா சாரிடமிருந்து வந்தது இன்னும் மகிழ்ச்சியானது. இசையாகவே, இசை ஞானியாகவே, இசையின் கடவுளாகவே நடிப்பதற்கான வாய்ப்பை அந்த சிவன் எனக்குக் கொடுத்திருக்கிறார்" என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    படப்பிடிப்பு
    இளையராஜா
    இளையராஜா

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    தனுஷ்

    உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி இளையராஜா
    D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை கோலிவுட்
    'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ் ரஜினிகாந்த்
    3 கோடி வியூஸ்களை கடந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் திரைப்படம்

    படப்பிடிப்பு

    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்
    20 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் 'தக் லைஃப்' படத்தில் இணையும் அபிராமி கமலஹாசன்
    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிவ்யூவை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், லிங்குசாமி விக்ரம்
    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா

    இளையராஜா

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி  கோலிவுட்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்

    இளையராஜா

    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் DSP இளையராஜா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025