பாங்காக்: செய்தி

சீனாவால் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்: 7 நாள் காலக்கெடு விதித்த தாய்லாந்து

தாய்லாந்தின் உள்துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், சமீபத்தில் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு வானளாவிய கட்டிடம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

செவ்வாய்க்கிழமை புறநகர் பாங்காக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.