வாழ்க்கை செய்தி

அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.

ஓமைக்ரான்

வைரஸ்

ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்

கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

காணும் பொங்கல்

பொங்கல்

காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள்

இன்று, தை 3 ஆம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழா. மக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வாடிக்கை.

தேசிய ஸ்டார்ட்அப் தினம்

இந்தியா

தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு

உலகளவில், இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை மேலும் பலப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 16 அன்று 'தேசிய ஸ்டார்ட்அப் தின'மாக அனுசரிக்கப்படுகிறது.

பொங்கல்

பொங்கல்

பொங்கல் 2023 ஸ்பெஷல்: காணும் பொங்கல் பற்றி சில தகவல்கள்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் அன்று முடியும்.

ஜவ்வரிசியின் நன்மைகள்

ஆரோக்கியமான உணவு

இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்

ஊட்டச்சத்து நிறைந்த ஜவ்வரிசி என்ற உணவு பொருள், சாகோ, சாபுதானா என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவர் தினம்

பொங்கல் திருநாள்

தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும்

ஆண்டு தோரும், தை மாதம் 2 ஆம் நாள், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தைராய்டு

தைராய்டு

தைராய்டு விழிப்புணர்வு மாதம்: ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வோம்

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம், தைராய்டு விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல்

பொங்கல்

பொங்கல் ஸ்பெஷல்: மாட்டு பொங்கல் பற்றி சில தகவல்கள்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.

பொங்கல்

பொங்கல்

பொங்கல் ஸ்பெஷல்: தைத் திருநாளின் வரலாறு பற்றி காண்போம்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.

பொங்கல் ஸ்பெஷல்

பொங்கல் திருநாள்

பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.

சரும பாதுகாப்பு

சரும பராமரிப்பு

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள்

குளிர்காலத்தில், சருமம் வறண்டு போகும். குறிப்பாக, உடலின் மற்ற பாகங்களை விட, முகமும், கைகளும் தான் குளிரால் அதிகம் பாதிக்கப்படும்.

யோகா

யோகா

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, fatty liver எனப்படும் கல்லீரல் மீது கொழுப்பு படியும் நோய், அதிகரித்து வருகிறது. அதை சில யோகா ஆசனங்கள் மூலம் தடுக்க முடியும்.

வெல்ல வகைகள்

உடல் நலம்

பொங்கல் ஸ்பெஷல்: நீங்கள் இதுவரை அறிந்திராத பல்வேறு வெல்ல வகைகளின் பட்டியல்

உடல் நலத்தை பேண, சமீப காலங்களில் பலரும் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் நிறைந்த, வெல்லத்தில் பல வகை உண்டு என்பதை அறிவீர்களா?

சோயா பால்

உடல் நலம்

சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பல மருத்துவ குணங்களை கொண்ட சோயா பாலை பருகுவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும், என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சால் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்:

கொலஸ்ட்ரால்

கொழுப்பு

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் என்பது உடலிலுள்ள செல்களில் காணப்படும் ஒருவித மெழுகு போன்ற பொருள் ஆகும்.

2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள்

2023-ஆம் ஆண்டு இன்னும் சில மணி நேரத்தில் பிறக்கப் போகிறது. எனவே புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

29 Dec 2022

தூக்கம்

30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட்

இளமைப் பருவம் மற்றும் முதுமை பருவத்தில் உள்ளவர்களை விட நடுத்தர பருவத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் வேலைப் பளு காரணமாக குறைவாக தூங்குகிறார்கள் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள்

காலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீரை தேடுபவரா நீங்கள்? இனி உங்கள் நாளை குங்குமப்பூ தேநீருடன் தொடங்குங்கள்.

ஜங்க் ஃபுட்

நோய்கள்

ஜங்க் ஃபுட் முதல் முடி பராமரிப்பு வரை: புற்றுநோயுடன் தொடர்புடைய 6 பொருட்கள்

அன்றாடம் உண்ணும் உணவுகளில் ஆரம்பித்து சமையல் பொருட்கள் முதல் பவுடர், ஷாம்பூ என்று தினசரி உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்திலும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மகிழ்ச்சி

மன ஆரோக்கியம்

பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும்

அனைவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைத் தான் விரும்புவார்கள். சுற்றுலா செல்வதினாலோ, பதிவு உயர்வு கிடைப்பதினாலோ கிடைக்கும் மகிழ்ச்சியை விட ஆழ் மனதில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே உண்மையானது.

காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

இந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு விதமான சுவை உள்ளன.

உணவு பழக்கம்

உடல் ஆரோக்கியம்

கையினால் சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானது?

முறையான உணவுப்பழக்கம் என்பது உணவை சமைக்க தேவைப்படும் பொருட்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்கி, அதை சாப்பிடும் முறை வரை நீடிக்கிறது.

யோகா

யோகா

மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள்

அனைத்துமே எந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதை யோகா பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும்.

உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்'

நவீன கால இயந்திர உலகில் உடல் பருமன் என்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனையாவே பார்க்கப்படுகிறது.

வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள்

வீகன் டயட் என்பது முழுக்க முழுக்க தாவரங்களை மட்டுமே பயன்படுத்தும் அதிதீவிரமான ஓர் சைவ உணவு முறையாகும்.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்

உணவு குறிப்புகள்

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்பது ஒரு விரத முறை.

ஸ்கின்கேர்

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதை விரும்பாதவர்களே கிடையாது.

சோலோ டிரிப்

மன ஆரோக்கியம்

தனியே பயணம் செய்யும் பெண்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் டிப்ஸ் இங்கே!

தனியாக பயணம் செய்வது என்றாலே அது சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.

குளிர்கால மூலிகைகள்

ஆரோக்கியமான உணவுகள்

குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள்

குளிர்க் காலம் நம்மை தாக்கும் போது சூடான உணவுகளை சாப்பிடுவதற்கும், சுடச்சுட பானங்களைக் குடிக்கவும் விரும்புவோம்.

மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது?

மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) என்பது தீவிர நோயுடன் வாழும் முதியோர்களுக்கு ஒரு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும் சிகிச்சை முறையாகும்.

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

சரும பராமரிப்பு

வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது

வைட்டமின் ஈ என்பது உங்கள் உடலுக்குத் தேவைப்படக்கூடிய ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

டிசம்பர் 10

இந்தியா

மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம்

மனித உரிமைகள் தினமான இன்று, அதன் வரலாற்றையும், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையட்டும்.

குளிர்காலம்

ஆரோக்கியம்

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?

நம் அனைவரின் வீட்டிலும் தயிர் என்பது ஒரு அத்தியாவசிய உணவாகும். ஆனால் பெரும்பாலும் தயிர் உடம்பிற்கு குளிர்ச்சி தரும் பொருள் என்பதால் அதனை குளிர்க் காலங்களும், மழைக் காலங்களும் சளி, இருமல் வரும் என அதனை தவிர்ப்பார்கள்.

சரும வறட்சி

சரும பராமரிப்பு

குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள்

கோடைக் காலங்களை விட, குளிர் காலங்களே நமது சருமத்துக்கு எதிரியாக உள்ளது. குளிர்காலங்களில் வீசும் குளிர் காற்றானது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, நமது தோலை வறண்டதாக மாற்றுகிறது.

குளிர்காலம்

தைராய்டு

குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா?

குளிர்கால மாதங்களில் சளி மற்றும் காய்ச்சல் எல்லா இடங்களிலும் தோன்றும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் குளிர்கால பருவ மாற்றங்கள் தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளையும் பிரதிபலிக்கின்றன.

விளையாட்டு

ஆரோக்கியம்

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள்

குழந்தைகளாக இருக்கும் போது கண்ணாமூச்சி விளையாடியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால், அதெல்லாம் பல தசாப்தங்களுக்கு முன் நடந்தது.

பருவகால தொற்று

வைரஸ்

'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை

'மெட்ராஸ்-ஐ' என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். இவை ஒரு நபரிடம் இருந்து மற்றொவருக்கு எளிதில் பரவும்.

அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்!

கவன குறைவு ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு(ADHD) என்பது ஒரு பிரச்சனைக்குரிய நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.

வெப்ப அலைகள்

வெதர்மேன்

இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி

இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரிப்பதால் நம் அன்றாட வாழ்வில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள நேரலாம் என்று உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகலில் தூங்கலாமா

உடல் நலம்

பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?

பகலில் தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், இது நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

முந்தைய
அடுத்தது