முதியோர் பராமரிப்பு: செய்தி
குழந்தைகளைப் போல மாறும் தாத்தா, பாட்டி! முதியவர்களிடம் திடீரென பிடிவாதம் அதிகரிக்கக் காரணமான 4 முக்கிய பின்னணிகள்!
முதியவர்கள் பிடிவாதமாக நடந்துகொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
60 வயதில் இந்த தப்புக்காக வருந்தாதீங்க! இளமையிலேயே மாற்ற வேண்டிய 5 மோசமான பழக்கங்களும் ஆரோக்கிய வாழ்வுக்கான எளிய வழிகளும்!
மனிதனின் வாழ்வில், வயது ஏற ஏற நாம் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்; மொபைல் ஆப் மூலம் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைக்கும் வசதி அறிமுகம்
முதியோருக்கு சுகாதார வசதி கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் (PM-JAY) கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தி உள்ளது.
30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட்
இளமைப் பருவம் மற்றும் முதுமை பருவத்தில் உள்ளவர்களை விட நடுத்தர பருவத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் வேலைப் பளு காரணமாக குறைவாக தூங்குகிறார்கள் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது?
மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) என்பது தீவிர நோயுடன் வாழும் முதியோர்களுக்கு ஒரு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும் சிகிச்சை முறையாகும்.