முதியோர் நலம்: செய்தி
29 Dec 2022
தூக்கம்30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட்
இளமைப் பருவம் மற்றும் முதுமை பருவத்தில் உள்ளவர்களை விட நடுத்தர பருவத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் வேலைப் பளு காரணமாக குறைவாக தூங்குகிறார்கள் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
வலிநிவாரணம்
முதியோர் பராமரிப்புமரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது?
மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) என்பது தீவிர நோயுடன் வாழும் முதியோர்களுக்கு ஒரு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும் சிகிச்சை முறையாகும்.