வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
24 Feb 2023
மன ஆரோக்கியம்சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்?
இன்று, (பிப்., 24) சர்வதேச 'Standup against Bullying' தினம். Bullying என்றால், மிரட்டல் என்று பொருள்படும். இந்த தினத்தை ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடுகிறார்கள்.
23 Feb 2023
சரும பராமரிப்புமேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்!
ஒப்பனைகள் (Make-up), உங்கள் முகத்தின் அழகை உயர்த்தி காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், நீங்கள் ஒப்பனைக்கு உபயோகிக்கும் பொருட்களாலோ, அல்லது தவறான பயன்பாடாலோ, உங்கள் சருமம் பாதிக்கப்படலாம்.
23 Feb 2023
ஆரோக்கியம்மருத்துவம்: உறுப்பு தானம் குறித்து உலவும் ஆதாரமில்லா கட்டுக்கதைகள்
உறுப்பு தானம், என்பது ஒரு நபர் வாழும் போது அல்லது இறந்த பிறகு, ஆரோக்கியமான, மாற்று உறுப்புகளை தானம் செய்யும் ஒரு உன்னதமான செயல்.
23 Feb 2023
கொரோனாகோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், பல உயிர்கள் மடிய, உலக மக்களின் இதயங்களில் நீடித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறிது காலம் அதனுடன் போராடிய பிறகு, அதனுடன் பயணப்பட உலகம் கற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும்.
23 Feb 2023
சுற்றுலாசுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்
ஒவ்வொரு நாட்டிற்கும், அந்நாட்டிற்கென தனிப்பட்ட சமூக விதிகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன. அவை குடிமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஒரே மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
23 Feb 2023
உலகம்உலக அமைதி மற்றும் புரிதல் நாள்: அதன் வரலாற்றையும், முக்கியத்துவத்தை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆண்டுதோறும், உலக அமைதி மற்றும் புரிதல் தினம், பிப்ரவரி 23 அன்று கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த நாளில் தான், உலக அமைதியை வலியுறுத்தும் இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப்பும் உருவாக்கப்பட்டது.
22 Feb 2023
ஆரோக்கிய குறிப்புகள்இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்
சூயிங்கம் பொதுவாக ஸ்டைலுக்காகவும், பந்தாவுக்காகவும் மெல்லப்பட்டாலும், பல நேரங்களில், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க பயன்படுகிறது.
22 Feb 2023
இதய ஆரோக்கியம்மருத்துவம்: இதய வால்வு நோய்களின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை
இதய வால்வு நோய்களை பற்றிய விழிப்புணர்வை தருவதற்காக, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி மற்றும் ஹார்ட் வால்வ் வாய்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து, ஏஜிங் ரிசர்ச் கூட்டணியால், 2017-ல் இந்த நாளை, அமெரிக்காவின் தேசிய இதய வால்வு நோய்களுக்கான நாளாக அனுசரிக்கப்படுகிறது.
22 Feb 2023
உணவு குறிப்புகள்பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
தினமும் காலை, சூடான இட்லியுடன், சாம்பாரும், சட்னியும் என ருசித்து சாப்பிடும் நபரா நீங்கள்?
22 Feb 2023
உலகம்சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்
இன்று லெண்ட் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் (Ash Wednesday). உலகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தின் புனித நாள் இன்று.
21 Feb 2023
ஆரோக்கியம்Panic attack-ஆல் அவதிப்படுகிறீர்களா? அதை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்
Panic attack என்பது கவலை மற்றும் பயத்தின் திடீர் வெளிப்பாடாகும். பொதுவாக இந்த Panic அட்டாக், மன அழுத்தம், அதிர்ச்சிகரமான நிகழ்வு, புகைபிடித்தல் அல்லது அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் ஆகியவற்றால் ஏற்படக்கூடும்.
21 Feb 2023
ஆரோக்கியம்கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக்
எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியென்றால், அந்த முயற்சியின் போது, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், கலோரி.
21 Feb 2023
காதலர் தினம்பிரேக்அப் டே 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
காதலர் தினத்துடன் முடிவடைந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும் மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
21 Feb 2023
உலகம்சர்வதேச தாய்மொழி தினம் 2023: அதன் வரலாறு, தீம், முக்கியத்துவம் மற்றும் பல
இன்று உலகம் முழுவதும் 6000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
20 Feb 2023
வைரல் செய்திஇந்தியாவின் இளம் வயது உறுப்பு தானர்; தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த 17 வயது கேரளா சிறுமி
கேரளாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி தேவானந்தா. அவள், தனது கல்லீரலின் ஒரு பகுதியை, நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு தானமாக தந்து, நாட்டின் மிக இளைய உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
20 Feb 2023
ட்ரெண்டிங் வீடியோஎதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கோர்டன் ராம்சே! இது தான் பட்டர் சிக்கனா?
பிரபல சமையல் நிபுணரான கோர்டன் ராம்சே அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார். ஆனால் இந்த குறிப்பிட்ட வீடியோ, ரசிகர்களால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
20 Feb 2023
உறவுகள்'மறப்போம் மன்னிப்போம்' என, முறிந்த உங்கள் காதல் உறவை மீண்டும் புதுப்பிப்பது சரியா?
சில நேரங்களில் உங்கள் முன்னாள் காதலருடன், உங்கள் உணர்வையும் உறவையும் புதுப்பித்து கொள்ள நீங்கள் எத்தனிக்கலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை, 'மறப்போம், மன்னிப்போம்' எனக்கருதி, உறவை ஒட்டவைக்க நினைக்கலாம்.
20 Feb 2023
காதலர் தினம்Missing Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஆறாம் நாள் இன்று
சென்ற வாரம், காதலர் தினத்துடன் முடிவடைந்த 'காதலர் வாரம்', காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும் மக்கள்,காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்.
18 Feb 2023
உடல் நலம்ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா?
நீங்கள் 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்-அ? தெரு முக்கில் இருக்கும் கடையில், 50 பைசாவுக்கு, 30 நிமிடம் வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டியது நினைவில் இருக்கிறதா?
18 Feb 2023
காதலர் தினம் 2023Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்க
காதலர் தினத்துடன் முடிவடைந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும் மக்கள்,காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
18 Feb 2023
மன அழுத்தம்இந்த பரீட்சை நேரத்தில், உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவும் சில உணவுகள்
இறுதித் தேர்வுகள் நெருங்கி வரும் இவ்வேளையில், அடுத்த சில மாதங்கள், மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.
18 Feb 2023
காதலர் தினம்Happy Flirt Day: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு
காதலர் தினத்துடன் முடிந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும், மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்.
17 Feb 2023
சுற்றுலாஇந்தியாவில் கொண்டாடப்படும் நாட்டுப்புற திருவிழாக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தியா, அதன் சொந்த மரபுகள் மற்றும் வளமான கலாச்சாரத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும்.
17 Feb 2023
சுற்றுலாவியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
கொரோனா காலத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும், உலக சுற்றுப்பிராயணத்தில் மிகவும் ஈடுபாடு காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
17 Feb 2023
ஆரோக்கியம்உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஜப்பானிய கருத்துக்கள்
ஜப்பானிய மக்கள், சுறுசுறுப்பிற்கும், நிறைவான வாழ்க்கைக்கும் பெயர் போனவர்கள் என அறியப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறை, தத்துவ சிந்தனைகளால் நிறைந்தது. அதை நடைமுறை படுத்தியும் வருகிறார்கள். இந்த தத்துவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும்.
17 Feb 2023
கோவிட்மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், நீரிழிவு நோயால் எளிதில் பாதிக்கப்படலாம் என JAMA Network Open என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
17 Feb 2023
காதலர் தினம்Perfume Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு
பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரமும் மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
16 Feb 2023
ஆரோக்கியம்உடற்பயிற்சி பற்றிய கட்டுக்கதைகளும், வல்லுனர்களின் கூற்றுகளும்
உடற்பயிற்சி என்பது ஒருவரின் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாகும்.
16 Feb 2023
சுற்றுலாசுற்றுலா: உலக நாடுகள் சிலவற்றில் தவறாக கருதப்படும், செய்யக்கூடாத சில பொதுவான பழக்கவழக்கங்கள்
அன்றாட வாழ்க்கையில், நீங்கள் செய்யும் சில பொதுவான செய்கைகளும், பழக்கவழக்கங்களும், உலக நாடுகள் சிலவற்றில், ஏற்றுக்கொள்ள கூடிய செய்கை அல்ல என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?
16 Feb 2023
காதலர் தினம்Kick Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்
பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரமும் மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
15 Feb 2023
உலகம்உலக நீர்யானை தினம்: இந்த பிரமாண்ட உயிரினங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்
'Hippopotamus', 'Hippo' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நீர்யானைகள், மனித நடவடிக்கைகளாலும், காலநிலை மாற்றத்தாலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
15 Feb 2023
வைரல் செய்திஇணையத்தில் வைரலாகும் இந்தியாவின் உணவு ஒற்றுமையை வெளிப்படுத்தும் ட்வீட்
இந்திய கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக உணவு உள்ளது. நம் நாட்டில் பல்வேறு வகையான உணவு கலாச்சாரங்கள் உண்டென்பது அனைவருக்கும் தெரிந்தது.
15 Feb 2023
தமிழ் திரைப்படம்பிரபலங்கள் மீது அளவுகடந்த மோகம் உள்ளதா? இது நோயின் அறிகுறியாகஇருக்கலாம்
யாராவது பிரபலம் என்ற அந்தஸ்தை அடைந்தால், மக்கள் அவர்களை கொண்டாடுவதும், அவர்கள் மீது மோகம் கொள்வதும் இயல்பு. அவர்கள் செய்யும் பரிந்துரைகள், வாழ்க்கை மாற்றங்கள், என அவர்கள் செய்வதை அப்படியே பின்பற்றுவது, கொஞ்சம் கவலை அளிக்க கூடிய விஷயமாக மருத்துவத்துறையினாரால் பார்க்கப்படுகிறது.
15 Feb 2023
ஆரோக்கியம்மருத்துவம்: ரத்த தானத்தை சுற்றி உலவும் ஆதாரமற்ற கட்டுக்கதைகள்
உயிர்காக்கும் ரத்த தானம், உலகின் சிறந்த தனமாக கருதப்படுகிறது. இருப்பினும் அதை சுற்றி பல ஆதாரமற்ற கட்டுக்கதைகள் நிலவுகின்றன. அந்த கட்டுக்கதைகள் பட்டியல் இதோ:
15 Feb 2023
காதலர் தினம்Slap Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் முதல் நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்
நேற்றுடன் காதலர் தினம் முடிந்த நிலையில், இன்று முதல், அடுத்த ஒரு வாரத்தை, காதலர் எதிர்ப்பு வாரமாக கொண்டாடுகிறார்கள்.
14 Feb 2023
வைரலான ட்வீட்'முரட்டு சிங்கிள்': இணையத்தை கலக்கும் காதலர் தின மீம்ஸ்
உலகம் முழுவதும், ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் தினமாக, தம்பதிகளும், காதல் ஜோடிகளும், தங்கள் காதலை கொண்டாடும் நாள் என்பது நாம் அறிந்ததே.
14 Feb 2023
வைரல் செய்திகாதலர் தின ஸ்பெஷல்: முரட்டு சிங்கிள்களுக்கு இலவச பிரியாணி; வைரலாகும் விளம்பரம்
இந்த காதலர் தினத்தில், காதலர்களுக்கு கடைகளும், ஷாப்பிங் மால்களும் பல சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.
14 Feb 2023
காதலர் தினம் 2023காதலர் தினம் ஸ்பெஷல்: காதலர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும் அறிந்துகொள்வோம்
உலகம் முழுவதும், ஆண்டுதோறும், காதலர்களுக்கான தினமாக இந்த பிப்ரவரி 14 அன்று, கொண்டாடி வருகின்றனர்.
14 Feb 2023
காதலர் தினம்காதலர் தின ஸ்பெஷல்: இப்போது முரட்டு சிங்கிள்களும் காதலர் தினத்தை கொண்டாடலாம்!
உலகம் முழுவதும், ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் தினமாக, தம்பதிகளும், காதல் ஜோடிகளும், தங்கள் காதலை கொண்டாடும் நாள் என்பது நாம் அறிந்ததே.
13 Feb 2023
காதலர் தினம்காதலர் தினம் : காதலர் தினத்தன்று, உபயோகமாக பரிசளிக்க கூடிய பொருட்களின் பட்டியல் இதோ!
ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, உலகமுழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.