NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உடற்பயிற்சி பற்றிய கட்டுக்கதைகளும், வல்லுனர்களின் கூற்றுகளும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உடற்பயிற்சி பற்றிய கட்டுக்கதைகளும், வல்லுனர்களின் கூற்றுகளும்
    உடற்பயிற்சி பற்றிய கட்டுக்கதைகள்

    உடற்பயிற்சி பற்றிய கட்டுக்கதைகளும், வல்லுனர்களின் கூற்றுகளும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2023
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    உடற்பயிற்சி என்பது ஒருவரின் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

    இருப்பினும், உடற்பயிற்சி பற்றி பல தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவி உள்ளன. அதை உடற்பயிற்சி வல்லுநர்கள் மறுக்கின்றனர்.

    அத்தகைய கட்டுக்கதைகள் என்னென்ன என்பதை பற்றி தொடர்ந்து படிக்கவும்:

    உடற்பயிற்சி செய்ய காலை நேரம் தான் சிறந்த நேரம்

    பெரும்பாலான மக்கள், காலையில் உடற்பயிற்சி செய்வதே சரியானது என்று நம்புகின்றனர். ஆனால், எந்த நேரத்தில், உங்களால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய முடிகிறதோ, அதுவே நல்ல நேரம் என்றும், காலை, மாலை என எந்த நேரத்தில் ஒருவரின் செயல்திறன் அதிகமாக இருக்கிறதோ அப்போது செய்வது தான் நல்லது எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    உடற்பயிற்சி

    சப்ளிமெண்ட்ஸ் உண்பதால் உடல் எடை குறையாது

    உடற்பயிற்சி ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபடும்

    உங்கள் பயிற்சியானது, உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் குறிக்கோள்களின்படி மாறுபடும் தவிர, பாலினத்தின்படி அல்ல எனக்கூறுகிறார்கள்.

    பளு தூக்கினால், உடலின் கொழுப்பு, தசையாக மாறும்

    பலர், தங்கள் உடலில் உள்ள கொழுப்பு, தசையாக மாறும் என்ற எண்ணத்துடன் உடற்பயிற்சி செய்கிறார்கள். மாறாக அது தசை திசுக்களை உருவாக்க உதவுகிறது. கொழுப்பு திசுக்களைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளாக, கலோரி டியட்டில் இருப்பது, சத்தான உணவை உண்ணுதல் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கையாள்வதால் மட்டுமே சாத்தியம்.

    சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது மட்டுமே எடையைக் குறைக்க உதவும்

    உங்களின் உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்காக, சப்ளிமெண்ட்ஸ் உதவுமே தவிர, உடல் எடை குறைவதற்கு அது மட்டுமே முக்கிய காரணி ஆகாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    ஆரோக்கியம்

    உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள் யோகா
    குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள் சரும பராமரிப்பு
    தைராய்டு விழிப்புணர்வு மாதம்: ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வோம் தைராய்டு
    குளிர்காலத்தில் எடை கூடுகிறது என்ற கவலையா? உங்களுக்கு உதவ சில குறிப்புகள் குளிர்கால பராமரிப்பு

    உடல் ஆரோக்கியம்

    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    ஜங்க் ஃபுட் முதல் முடி பராமரிப்பு வரை: புற்றுநோயுடன் தொடர்புடைய 6 பொருட்கள் நோய்கள்
    குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள் ஆரோக்கிய குறிப்புகள்
    30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட் தூக்கம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025