NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / காதலர் தினம் ஸ்பெஷல்: காதலர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும் அறிந்துகொள்வோம்
    காதலர் தினம் ஸ்பெஷல்: காதலர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும் அறிந்துகொள்வோம்
    1/2
    வாழ்க்கை 1 நிமிட வாசிப்பு

    காதலர் தினம் ஸ்பெஷல்: காதலர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும் அறிந்துகொள்வோம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 14, 2023
    08:38 am
    காதலர் தினம் ஸ்பெஷல்: காதலர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும் அறிந்துகொள்வோம்
    காதலர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்

    உலகம் முழுவதும், ஆண்டுதோறும், காதலர்களுக்கான தினமாக இந்த பிப்ரவரி 14 அன்று, கொண்டாடி வருகின்றனர். இந்நாளில், இந்த வேலண்டைன்ஸ் டே பற்றிய வரலாறும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றிய சில தகவல்கள் இதோ: செய்திகளின் படி, 14ஆம் நூற்றாண்டு வரை, வேலண்டைன்ஸ் டே என்பது காதல் நாளாகக் கொண்டாடப்படவில்லை என்று கூறப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டின், கெலாசியன் சாக்ரமெண்டரி என்ற அமைப்பு, பிப்ரவரி 14ஐ செயிண்ட் வாலண்டைன் பண்டிகை என பதிவு செய்தது. பின்னர், 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில், இந்த நாள், அன்புடன் தொடர்புடைய நாளாக மாறியது. அதற்கு காரணம், இந்த மாதம் வசந்த காலத்தின் துவக்கமாக இருந்தது, அதனால், பறவைகள், குறிப்பாக "லவ்பேர்ட்ஸ்" தன் இணையுடன் காதல் செய்யும் காலமாக இது மாறியது.

    2/2

    காதலர் தின வரலாறு

    காதலர் தினத்தின் தோற்றத்திற்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. பிப்ரவரியில் நடைபெற்ற ரோமானிய திருவிழாவான லூபர்காலியாவில் இருந்து தோன்றியது. வசந்த காலத்தின் துவக்கத்தின் போது கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், பெண்கள் ஆண்களுடன், லாட்டரி மூலம் ஜோடியாக இணைக்கப்பட்டனர். போப் கெலாசியஸ் I , இந்த பண்டிகையை புனித காதலர் தினமாக மாற்றியதாக நம்பப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் இருந்து, இது ஒரு காதல் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. ரோமானிய நகரில், ஆண்களை போருக்கு செல்லாமல் காப்பதற்காக, அவர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக, இரண்டாம் கிளாடியஸால் தூக்கிலிடப்பட்ட வேலண்டைன் என்ற பாதிரியாரின் நினைவாக, இந்நாளை கொண்டாட துவங்கினர் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    காதலர் தினம் 2023
    காதலர் தினம்

    காதலர் தினம் 2023

    காதலர் தின ஸ்பெஷல்: இப்போது முரட்டு சிங்கிள்களும் காதலர் தினத்தை கொண்டாடலாம்! காதலர் தினம்
    காதலர் தினம் : காதலர் தினத்தன்று, உபயோகமாக பரிசளிக்க கூடிய பொருட்களின் பட்டியல் இதோ! காதலர் தினம்
    காதலர் தின ஸ்பெஷல்: தங்கள் துணைகளை அழகாக படம் பிடித்து பகிர்ந்த புகைப்படக் கலைஞர்கள் காதலர் தினம்
    1900களின் முற்பகுதியில் நிலவிய சில அபத்தமான டேட்டிங் வழக்கங்கள்! காதலர் தினம்

    காதலர் தினம்

    காதலர் தினம் 2023: இன்று (பிப்.,13) கிஸ் டே; பல்வேறு வகையான முத்தங்களும், அதன் அர்த்தங்களும் தெரிந்து கொள்க காதலர் தினம் 2023
    ஹக் டே 2023: பல்வேறு வகையான அரவணைப்புகளும் மற்றும் அவற்றின் அர்த்தங்களும் காதலர் தினம் 2023
    காதலர் தின வாரம்: ஹக் டேயின் வரலாறும், முக்கியத்துவமும் காதலர் தினம் 2023
    காதலர் தின வாரம்: பிராமிஸ் டே வரலாறும், முக்கியத்துவமும் காதலர் தினம் 2023
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023