
இணையத்தில் வைரலாகும் இந்தியாவின் உணவு ஒற்றுமையை வெளிப்படுத்தும் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
இந்திய கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக உணவு உள்ளது. நம் நாட்டில் பல்வேறு வகையான உணவு கலாச்சாரங்கள் உண்டென்பது அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால், அனைத்து வகையான கலாச்சாரங்களும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை போல, பல ஒற்றுமைகள் நிறைந்துள்ளது என்பது, சமீபத்தில் தெரியவந்துள்ளது.
ட்விட்டர் பயனர் ஒருவர், ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, "இந்த உணவின் புகைப்படத்தை கொண்டு, நான் நாட்டின் எந்த பகுதியில் இருக்கிறேன் என கண்டுபிடியுங்கள்" எனக்கூறினார்.
அதற்கு வந்த பதில்கள் தான், நம் நாட்டின் பிராந்திய உணவின் கலாச்சாரம் எவ்வாறு பல ஒற்றுமைகளை பெற்றுள்ளது என ஆச்சரியப்பட வைக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியாவின் சமையல் ஒற்றுமையை காட்டும் ட்வீட்
This looks very close to idiyappam from Kerala, but it could be a variant from another state
— Abhi.rup (@notworldlywise) February 13, 2023
ட்விட்டர் அஞ்சல்
இந்தியா உணவுகளின் ஒற்றுமை
Looking at this picture, can you guess which part of India I’m currently in? :)) pic.twitter.com/SngtQf72e5
— Madhura Rao (@madhurarrao) February 12, 2023