Page Loader
காதலர் தின ஸ்பெஷல்: முரட்டு சிங்கிள்களுக்கு இலவச பிரியாணி; வைரலாகும் விளம்பரம்
முரட்டு சிங்கிள்களுக்கு இலவச பிரியாணி!

காதலர் தின ஸ்பெஷல்: முரட்டு சிங்கிள்களுக்கு இலவச பிரியாணி; வைரலாகும் விளம்பரம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 14, 2023
06:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்த காதலர் தினத்தில், காதலர்களுக்கு கடைகளும், ஷாப்பிங் மால்களும் பல சலுகைகளை அறிவிப்பது வழக்கம். ஆனால், வித்தியாசமாக அசாம் மாநிலத்தை சேர்ந்த உணவாகம் ஒன்று, சிங்கிளாக வருபவர்களுக்கு இலவச பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரம் தற்போது, இணையத்தை கலக்கி வருகிறது. அசாமின் சில்சாரில் உள்ள கானா கசானா என்ற உணவு விற்பனை நிலையம் பிப்ரவரி 14 அன்று முரட்டு சிங்கிள்களுக்கு இலவச பிரியாணி வழங்க முன்வந்துள்ளது. மேலும் அந்த விளம்பரத்தில், காதலர் தினத்தன்று சோகமாக இருக்க வேண்டாம் என்றும், அவர்களின் "வயிறை காதலிக்கலாம்" என்றும் கூறியுள்ளது.

Instagram அஞ்சல்

இலவச பிரியாணி தரும் உணவகம்