வாழ்க்கை செய்தி

அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.

காதலர் தினம் : காதலர் தினத்தன்று, உபயோகமாக பரிசளிக்க கூடிய பொருட்களின் பட்டியல் இதோ!

ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, உலகமுழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உங்கள் பணத்தை திருப்பித் தருமாறு உங்கள் நண்பரிடம் எவ்வாறு கேட்கலாம்?

கடன் கொடுத்த நண்பரிடம் பணத்தை கேட்பதை போன்ற மனஅழுத்தம் தரக்கூடிய விஷயம் வேறெதுவும் இருக்காது.

காதலர் தின ஸ்பெஷல்: தங்கள் துணைகளை அழகாக படம் பிடித்து பகிர்ந்த புகைப்படக் கலைஞர்கள்

புகைப்பட கலைஞர்களின் காதலை எவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்று யோசித்ததுண்டா? தங்களின் லென்ஸ் மூலமாக தங்கள் கூட்டாளிகளை அழகாக காண்பிப்பதன் மூலம் திரைப்பட புகைப்படக் கலைஞர் இசபெல் பால்ட்வின், பிரபல புகைப்படக் கலைஞர்களின் நீண்ட பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு வருடமாக பழைய சாதத்தை உண்ணும் ZOHO நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு!

ZOHO நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரீதர் வேம்பு, எளிமைக்கு பெயர் போனவர்.

1900களின் முற்பகுதியில் நிலவிய சில அபத்தமான டேட்டிங் வழக்கங்கள்!

இந்த டிஜிட்டல் யுகத்தில், நேரில் காணாமலேயே காதல் என ஆரம்பித்து, லிவ்-இன் உறவுகள் வரை வளர்ந்து விட்டது.

பெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி?

பெற்றோர்களே, உங்கள் பிள்ளை, அவர்களின் பாலினம் மற்றும் பாலுணர்வை ஆராய்வதால் அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்பது என்று யோசிக்கிறீர்களா? அதை எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா?

காதலர் தினம் 2023: இன்று (பிப்.,13) கிஸ் டே; பல்வேறு வகையான முத்தங்களும், அதன் அர்த்தங்களும் தெரிந்து கொள்க

காதலர் தின வாரத்தில், இன்று கிஸ் டேயாக கொண்டாடப்படுகிறது. உணர்ச்சிகளைக் காட்ட, வார்த்தைகள் போதுமானதாக இல்லாதபோது, ​​ஒரு மென்மையான முத்தம் உதவும். இதன் மூலம், உங்கள் அன்புக்குரியவர் மீது, நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் உணர்த்தவும் உதவுகிறது.

ஹக் டே 2023: பல்வேறு வகையான அரவணைப்புகளும் மற்றும் அவற்றின் அர்த்தங்களும்

வாலண்டைன் வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், (பிப்.12 ) ஹக் டேவாக கொண்டாடப்படுகிறது.

காதலர் தின வாரம்: ஹக் டேயின் வரலாறும், முக்கியத்துவமும்

ஆண்டுதோறும், பிப்ரவரி 2-வது வாரம் முழுக்க, காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர் வாரமாக கருதப்படும் அந்த வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது.

மருத்துவம்: மஞ்சள் காமாலையின் அறிகுறிகளும் சிகிச்சைகளும் பற்றி தெரிந்துகொள்க

மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்ட நபரின் உடலின் பகங்களான, சருமம், கண்களின் வெள்ளை பகுதி போன்றவை மஞ்சள் நிறமாக மாறும் என்பது வரை அறிந்திருப்பீர்கள்.

சுற்றுலா: இலங்கையின் அனுராதபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரமும், இலங்கையின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றான இந்த அனுராதபுரத்தில், நீங்கள் காணவேண்டிய பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் ஏராளம் உண்டு. அவற்றின் பட்டியல் இதோ:

காதலர் தின வாரம்: பிராமிஸ் டே வரலாறும், முக்கியத்துவமும்

ஆண்டுதோறும், பிப்ரவரி 2-வது வாரம் முழுக்க, காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர் வாரமாக கருதப்படும் அந்த வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது.

கண் பார்வை பறிபோகும் அபாயம் கொண்ட ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோமால் பார்வையை இழந்தார் என்ற செய்தி சமீபத்தில் வைரல் ஆனது.

டெட்டி டே 2023: இணையத்தை கலக்கும் வேடிக்கையான மீம்ஸ்

பிப்., 14, காதலர் தினத்திற்கு முன்னர், ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது. அதில், காதலர் தின வாரத்தின் நான்காம் நாளான இன்று, டெட்டி நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!

தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, அரசியல் காலத்தில் குதித்து, அறிஞர் அண்ணாவின் திமுக கட்சியில், தன்னை இணைத்து கொண்டார்.

10 Feb 2023

இந்தியா

மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்; விலங்குகள் நலத்துறையின் காதலர் தின வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் பதில்

இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது.

காதலர் தினம் 2023: இன்று டெட்டி டே; அதன் முக்கியத்துவமும், வரலாற்று பின்னணியும்

காதலர் தின வாரத்தின் நான்காம் நாளான இன்று, டெட்டி நாளாக கொண்டாடப்படுகிறது.

டெடி டே 2023: உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசளிக்க சில சிறந்த யோசனைகள்

இந்த வேலன்டைன் வாரத்தின், அதாவது காதலர் தின வாரத்தின் நான்காம் நாளை, 'டெட்டி டே' என்று அழைக்கின்றனர். இந்நாளில், அன்பிற்குரியவர்களுக்கு பரிசாக டெட்டி பொம்மையும், அதனுடன் சில ஆச்சரிய பரிசுகளை தந்து, தங்கள் காதலை வெளிப்படுத்துவர்.

வைரல் செய்தி: ஒரு மாதத்திற்கு, மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த மனிதன்

அடிக்கடி பீட்ஸா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள். அதிகமாக எடை கூடுகிறது என்றாலும், இது போன்ற ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள்.

காதலர் தின ஸ்பெஷல்: உலகெங்கிலும் உள்ள அழகான கடலுக்கடியில் இயங்கும் உணவகங்கள்

பெருங்கடல்கள் அனைத்தும் பிரம்மிப்பூட்டும் பல ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. அப்படிபட்ட கடலின் உள்ளே அமர்ந்து உணவருந்துவது என்பது நிச்சயம் வாழ்நாள் அனுபவமாகவே இருக்கும்.

காதலர் தினம் 2023 : இன்று சாக்லேட் தினம்; அதன் வரலாறும், முக்கியத்துவம் பற்றி சிறு குறிப்பு

ரோஸ் டேவில் தொடங்கி, இறுதியாக பிப்ரவரி 14 காதலர் தினத்தில் முடியும், இந்த காதலர் தின வாரத்தில், மூன்றாவது நாள், அதாவது பிப்ரவரி 9, 'சாக்லேட் டே' எனக்கொண்டாடப்படுகிறது.

வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம்

தமிழ்நாட்டில், திருமண நாளின் போது, வாழை மரத்திற்கு தாலி கட்டுவதில் தொடங்கி, தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம் செய்தால் மழை வரும் என்பது வரை, பல வினோத மூட நம்பிக்கைகள் இன்றும் நிலவுகிறது.

வாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள்

வீட்டின் உட்புற அழகை மேம்படுத்த பலர் வீட்டிற்குள்ளும் செடிகளை வளர்க்கிறார்கள். சில செடிகள் மருத்துவ குணங்கள் உடையது என்றும், அவற்றை வீட்டிற்குள் வளர்த்தால் நன்மைகள் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

காதலர் தினம் 2023: இன்று ப்ரொபோஸ் டே! மனம்கவர்ந்தவரிடம் உங்கள் காதலை கூற சில வழிகள்

நீங்கள், உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கும், உங்கள் துணையிடம் காதலை சிறப்பான முறையில் ப்ரொபோஸ் செய்வதற்கும் இந்த நாளை தேர்ந்தெடுக்கலாம்.

ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

ஜப்பான் நாடும், நாட்டு மக்களும், தங்கள் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் தருபவர்கள். அதனால் அந்நாட்டிற்கு நீங்கள் சுற்றுலா செல்வதாக இருந்தால், நீங்கள் செய்ய கூடாதவை இதோ:

ப்ரோபோஸ் டே: அதன் வரலாறும் முக்கியத்துவமும் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆண்டுதோறும், காதலர் தின வாரத்தில், ஒவ்வொரு நாளிற்கு ஒரு முக்கியத்துவம் உண்டென்று தெரியுமா?

காதலர் தினம் 2023: இன்று ரோஜா தினம்; வெவ்வேறு வண்ண ரோஜாக்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள்

இன்று ரோஸ் டே. காதலர் தினமும், ரோஜாவும் பிரிக்க முடியாதது. காதலர்கள் தங்கள் பிரியத்தை வெளிப்படுத்த இந்த வண்ண மலரை பயன்படுத்துவது வழக்கம். எனினும் அனைத்து ரோஜா மலர்களும் காதலை வெளிப்படுத்த பயன்படுவதில்லை. ஒவ்வொரு வண்ணத்திற்கும், ஒவ்வொரு பொருள் உண்டு எனத்தெரியுமா? தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்:

காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம்

பிரியமானவர்களுடன் லாங் டிரைவ் செல்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் காதலர் தினத்தில் சென்றால், அதன் முக்கியத்துவமும், சுவாரஸ்யமும் வேறு. இந்த காதலர் தினத்தன்று, லாங் டிரைவ் செல்ல சில சூப்பர் இடங்களின் பட்டியல் இதோ:

முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு

முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது, உங்கள் தலையில் முடியை, ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு உபயோகிக்கும் சிகிச்சை முறையாகும்.

#LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள்

பல காலமாய் சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, இழிவாக பார்க்கப்பட்ட LGBTQ சமூகம், தற்போது தான், தங்களுக்குரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எனினும், இவர்களைப் பற்றி சில கட்டுக்கதைகள் நிலவி வருகிறது. இந்த காதலர் தினத்தில், அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை நீக்கி, அவர்களின் காதலை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் .

காதலர்களே, உங்கள் ஜோடியுடன் இந்த வருட காதலர் தினத்தை கொண்டாட சில சர்ப்ரைஸ் வழிகள்

வரும் பிப்ரவரி 14-ம் தேதி, உலக காதலர் தினம். ரோஜா பூக்கள், சாக்லேட்கள் என்றும் எப்போதும் போல் இல்லாமல், ஏதேனும் வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்று மூளையை கசக்கி கொண்டிருப்பவர்களுக்கு, சில சர்ப்ரைஸ் ஐடியாக்கள் இதோ:

மனநலம்: மனநலத்தை சுற்றி உலவும் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்

முற்காலத்தை போல் அல்லாமல், இப்போது மனநலத்தை பற்றி அனைவரும் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர். மனம் ஆரோக்கியமாக இருக்க பல வழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சூழலில், மனநலனைப் பற்றி உலவும் 5 கட்டுக்கதைகளை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்:

வாரத்தின் முதல் நாளை உற்சாகமாய் துவங்க சில டிப்ஸ்!

பலருக்கும், வார இறுதி கொண்டாட்டங்கள் முடிந்து, வாரத்தின் முதல் நாளை துவங்குவது குறித்து பதட்டமாக இருக்கும். சிலருக்கு சோர்வும், சோகமும் கூட இருக்கும். அவற்றை போக்கி, நாளை உற்சாகமாக தொடங்க சில டிப்ஸ்:

யோகா: பதட்டமாய் உணருகிறீர்களா? இந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்கவும்

பிறப்பு முதல் இறப்பு வரை, நம் உடல், தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல் 'சுவாசிப்பது'. முறையான, கட்டுப்படுத்தப்பட்ட சுவாசப் பயிற்சி உங்கள் உடலையும், மனதையும் சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. நீங்கள் பதட்டமாக உணரும் நேரத்தில், சில மூச்சு பயிற்சிகளை செய்வதனால், உங்கள் பதட்டம் குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. அவை:

04 Feb 2023

இலங்கை

வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்

வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த இடத்திற்கு சுற்றலா செல்ல திட்டமா? அப்படியென்றால் இலங்கையின் யாழ்ப்பாணம் ஒரு சிறந்த தேர்வு. இந்த நகரை சிங்களத்திலும், ஆங்கிலத்தில், 'Jaffna' என்று அழைக்கின்றனர்.

cost of living crisis: வாழ்க்கைச் செலவு நெருக்கடி குறித்த கவலையா? இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்

'Cost of living' அல்லது வாழ்க்கை செலவு நெருக்கடி என்பது உலகின் பல்வேறு இடங்களில் நிலவும் சூழல். உணவு, அடிப்படை வீட்டுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் உயரும்போது, மக்கள் தங்களுக்கு தேவையான செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள்

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) தலைமையில், ஆண்டுதோறும், பிப்ரவரி 4 அன்று, உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என பலவகை ஆபத்தான புற்றுநோய்கள் இந்நாள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக

ஆண்டுதோறும் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில், 10ல் ஏழு பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவம்: வெர்டிகோ என்றால் என்ன? அவற்றின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்

வெர்டிகோ என்பது சாதாரணமாக நிகழும் மயக்கமோ, தலை சுற்றலோ அல்ல. வெர்டிகோவினால் பாதிக்கப்பட்ட ஒருவர், நிலையான இடத்தில இருந்தாலும், தானும், அந்த இடமும் வேகமாக சுழலுவதை போல உணருவார்கள். கிட்டத்தட்ட, வேகமாக சுழலும் ஒரு ராட்டினத்தில் இருந்து இறக்கி விட்டதை போன்ற உணர்வில் இருப்பார்கள்.