NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம்
    வாழ்க்கை

    காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம்

    காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம்
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2023, 12:11 pm 0 நிமிட வாசிப்பு
    காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம்
    காதலர் தினத்தில், லாங் டிரைவ் செல்ல சில ரம்யமான இடங்கள்!

    பிரியமானவர்களுடன் லாங் டிரைவ் செல்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் காதலர் தினத்தில் சென்றால், அதன் முக்கியத்துவமும், சுவாரஸ்யமும் வேறு. இந்த காதலர் தினத்தன்று, லாங் டிரைவ் செல்ல சில சூப்பர் இடங்களின் பட்டியல் இதோ: பெங்களூர் முதல் பந்திப்பூர் வனப்பகுதி வரை: 217 கிலோமீட்டர் தூரம் நீளும் பெங்களூரில் இருந்து பந்திப்பூர் வனப்பகுதி சாலைப் பயணம், அமைதியாகவும், இயற்கையின் அழகுடனும் இருக்கும். கூடுதலாக, பந்திப்பூரில், அரிய வனவிலங்குகளை காண, ஜீப் சபாரியில் செல்லலாம். சென்னை முதல் மூணாறு வரை: ஏறக்குறைய 592 கிலோமீட்டர்கள் தூரம், கம்பீரமான மலைகள், பிரமிக்க வைக்கும் தேயிலைத் தோட்டங்கள், அழகிய ஏரிகள் மற்றும் மயக்கும் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து செல்வது, ரொமான்டிக் டிரைவ்க்கான சரியான தேர்வு.

    இமயமலையின் அழகை ரசிக்க சிம்லா முதல் மணாலி பாதையை தேர்ந்தெடுங்கள்

    டார்ஜிலிங் முதல் பெல்லிங் வரை: தோராயமாக 107 கிலோமீட்டர்கள் தூரம் நீளும் இந்த மலை பாதை, கடல் மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வழியில், நீங்கள் அற்புதமான கஞ்சன்ஜங்கா மலையை காணலாம். ஜெய்ப்பூர் முதல் ஜெய்சால்மர் வரை: நீங்கள் ஒருவேளை ராஜாக்களின் வாழ்க்கை முறையை கண்டு ரசிக்க விரும்பினால், பாலைவனப் பாதையை ரசித்துக்கொண்டே, இந்த 500 கிலோமீட்டர் தூர சாலைப் பயணத்தை தேர்வு செய்யலாம். கூடுதலாக ருசியான ராஜஸ்தானி உணவு வகைகளையும் ரசிக்கலாம். சிம்லா முதல் மணாலி வரை: இமயமலையின் அழகை ரசித்தவாறு 220 கிலோமீட்டர் பிரயாணம் செய்யலாம். வழியெங்கும், சுத்தமான காற்று, பசுமையான மலைகள் என இருக்கும் இந்த மலைப்பாதையின் நடுவே இருக்கும், பியாஸ் நதியையும் கண்டுகளிக்கலாம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சுற்றுலா
    காதலர் தினம்
    காதலர் தினம் 2023

    சமீபத்திய

    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    புதிதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைகிறீர்களா? உங்களுக்காகவே சில முக்கிய டிப்ஸ் உறவுகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்

    சுற்றுலா

    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! உலகம்
    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! உலகம்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்

    காதலர் தினம்

    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி பெண்கள் தினம்
    பிரேக்அப் டே 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் காதலர் தினம் 2023
    'மறப்போம் மன்னிப்போம்' என, முறிந்த உங்கள் காதல் உறவை மீண்டும் புதுப்பிப்பது சரியா? உறவுகள்
    Missing Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஆறாம் நாள் இன்று காதலர் தினம் 2023

    காதலர் தினம் 2023

    Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்க காதலர் தினம்
    Happy Flirt Day: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு காதலர் தினம்
    Perfume Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு காதலர் தினம்
    காதலர் எதிர்ப்பு வாரம்: காதலில் பிரேக்-அப் ஆன பிறகும், கேரியரில் கோலோச்சும் சில தென்னிந்த நடிகைகள் காதலர் தினம்

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023