அடுத்த செய்திக் கட்டுரை

டெட்டி டே 2023: இணையத்தை கலக்கும் வேடிக்கையான மீம்ஸ்
எழுதியவர்
Venkatalakshmi V
Feb 10, 2023
04:00 pm
செய்தி முன்னோட்டம்
பிப்., 14, காதலர் தினத்திற்கு முன்னர், ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது. அதில், காதலர் தின வாரத்தின் நான்காம் நாளான இன்று, டெட்டி நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
டெடி டே, முன்னாளில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்தது. தற்போது அது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
ஆனால், இந்த நாளையும், நகைச்சுவையாக்கி மீம்ஸ் கிரியேட்டர்கள் இணையத்தில் ரகளை செய்து வருகின்றனர்.
'சூப் பாய்ஸ்', 'முரட்டு சிங்கள்' என்பது போன்ற ஹாஷ்டேக் இட்டு அவர்கள் பதிவேற்றி வரும் மீம்கள் சில இதோ:
ட்விட்டர் அஞ்சல்
டெடி டே வைரலாகும் மீம்
Happy Teddy Day 🧸#TeddyDay #HappyTeddyDay #ValentinesWeek #ValentinesDay #Indiaglitz pic.twitter.com/nVLscOCBEI
— IndiaGlitz - Tamil (@igtamil) February 10, 2023