வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
20 Mar 2023
உலகம்இதென்ன ஆச்சரியம்! கொண்டாடும் நாட்களில் கூட ஒரு உணவுச்சங்கிலி இணைப்பு வருகிறதே!
உங்களுக்கு தெரியுமா? இன்று (மார்ச் 20) உலக சிட்டுக்குருவிகள் தினம். ஊர் முழுக்க பறந்து பறந்து படித்திருந்த இந்த அழகிய பறவை, அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளதை அடுத்து, அதை பாதுகாக்கும் நோக்கோடு, இந்த நாளை உலகமெங்கும் பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனுசரிக்கின்றனர்.
20 Mar 2023
பண்டிகைரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள்
ரம்ஜான், அல்லது ரமலான், உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும், ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள், ரம்ஜான் மாதத்தை, சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுடன், தங்கள் தொடர்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கடைப்பிடிக்கின்றனர்.
20 Mar 2023
மன ஆரோக்கியம்ஆன்மீகத்தின் பாதையை தேர்ந்தெடுக்க போகிறீர்களா? முதலில் இந்த கட்டுக்கதைகளை நம்புவதை நிறுத்துங்கள்
உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை ஆன்மீகம் மாற்றியுள்ளது.
20 Mar 2023
ஆரோக்கிய குறிப்புகள்டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை
இந்தியாவில், டீ ஒரு பானம் மட்டுமல்ல, பலருக்கு அது ஒரு உணர்வு! இந்தியர்கள் பலரின் வாழ்வில், காலை எழுந்ததும், டீ குடிப்பது, தினசரி வாழ்க்கையின், இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது எனலாம்.
20 Mar 2023
ஆரோக்கியம்இன்று உலக 'Oral Health Day': வாய்வழி ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்
உங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை, வாய் மூலமாக, உங்களுக்கு தெரியப்படுத்திகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதேபோல, உங்கள் வாயில் ஏற்படும் கோளாறுகளால், உங்கள் உடல் உறுப்புக்கள் பாதிப்படைகிறது என்று தெரியுமா?
19 Mar 2023
உலகம்LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
இரத்த தானம் என்பது மற்றவர்களின் வாழ்வில், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்னலமற்ற செயலாகும். உயிர்க்காக்கும் ஓர் உன்னத செயலாகும். ஆனால் இந்தியாவில் இந்த உன்னத செயலில் பங்குபெற, தன்பாலின ஈர்ப்புடையவர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை.
19 Mar 2023
வைரல் செய்திபளபளக்கும் கூந்தலுக்கு, கோகோ கோலாவை உபயோகிக்கவும்! இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் அதிர்ச்சி தகவல்
சமூக ஊடகங்களின் வருகையானது, நல்ல விஷயங்களை, பலருடன் பகிர்ந்துகொள்ள உபயோகமாக இருந்தாலும், சில நேரங்களில், மக்கள் அந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆராயாமல், கண்மூடித்தனமாக பின்பற்றும் அபாயமும் உள்ளது.
18 Mar 2023
பெண்கள் நலம்'உங்களை நீங்களே காதலியுங்கள்' என்ற புதுமொழிக்கேற்ப வாழும் இரண்டு புரட்சி பெண்கள்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மந்தீப் கவுர் என்பவருக்கு 2012-ஆம் ஆண்டு, திருமணம் ஆனது. நன்றாக போய் கொண்டிருந்த திருமண வாழ்க்கை, அவர் உடலில் ஏற்பட்ட மாற்றத்தினால் விவாகரத்து வரை சென்றது.
18 Mar 2023
உடல் பருமன்அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது
எடைகுறைப்பிற்கு, உடற்பயிற்சியுடன், உணவுக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. ஆனால், அந்த உணவு கட்டுப்பாடு அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதை மக்கள் உணர வேண்டும். "அந்த பிரபலம் காலை 2 சப்பாத்தி தான் சாப்பிடுகிறாராம், இந்த நடிகர் தினமும் இரவு 1 இட்லி தான் சாப்பிடுவாராம்" என மற்றவர்களை பார்த்து சூடு வைத்துக்கொள்ள கூடாது.
18 Mar 2023
குழந்தை பராமரிப்புஉங்கள் மகனிடம், இந்த வாக்கியங்களை உபயோகிப்பது, தவறான உதாரணமாக மாறும்
ஒரு நல்ல குடிமகன் உருவாவது, அவர்கள் பெற்றோர் வளர்ப்பதில் தான் உள்ளது எனக்கூறுவர்கள். உங்கள் பிள்ளை சமூகத்தில் 'ஜென்டில்மேன்'னாக உருவாக, உங்கள் ஆண் பிள்ளைகளிடம் நல்லொழுக்கங்களை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், பாலியல் சமத்துவம் பற்றியும் கூறவேண்டும்.
17 Mar 2023
நோய்கள்சளி, காய்ச்சல், உடல் அசதியா? உங்களுக்கு வந்திருப்பது, கோவிட் தொற்றா அல்லது H3N2 தொற்றா என எப்படி கண்டறியலாம்?
கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
17 Mar 2023
வைரல் செய்தி'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்
'ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்' குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், காதலில் இருக்கும் இருவரில், எவர் ஏமாற்றினாலும், அந்த இன்சூரன்ஸ் பணம் அனைத்தையும் ஏமாற்றப்பட்டவர் எடுத்துக்கொள்ளலாம்.
17 Mar 2023
சரும பராமரிப்புபுதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள்
புதிய டாட்டூ போட்டுக்கொள்வதை விட, அதை பராமரிப்பதில் கவனம் தேவை. ஏனெனில் சரியாக பராமரிக்காவிட்டால் அது வடுக்களாகவும், தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்பாகியும் விடும்.
17 Mar 2023
மன ஆரோக்கியம்'பிகா'வை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அது ஒரு வகையான உணவு கோளாறு
உணவை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதையும் தாண்டி, உணவு கோளாறுகளில் பல வகை உள்ளது. கட்டுப்பாடின்றி உணவு உண்பது, அதீத உணர்ச்சிகள், மன அழுத்தம், அதிர்ச்சி போன்றவற்றை சமாளிக்க உணவு உண்பது போன்றவையும் உணவு கோளாறுகளில் ஒரு வகை.
17 Mar 2023
உலகம்குறையும் திருமணங்கள்; சரியும் பிறப்பு விகிதம்; கவலையில் தென்கொரியா
வளர்ந்த நாடுகளில், பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
16 Mar 2023
ஆயுர்வேதம்மருத்துவம்: ஆயுர்வேதமும், அதை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்
ஆயுர்வேதம் என்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பண்டைய மருத்துவ முறையாகும்.
16 Mar 2023
வைரல் செய்திஇது அது இல்ல! மீண்டும் வைரலாகும் கோர்டன் ராம்சேயின் இன்ஸ்டாகிராம் பதிவு
பிரபல சமையல் நிபுணரான கோர்டன் ராம்சே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் குறித்த பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவதுண்டு. அவை பெரும்பாலும் மக்களால் ரசிக்கப்படுவதுண்டு.
16 Mar 2023
பணம் டிப்ஸ்உங்கள் ரிடைர்மென்ட் வாழ்க்கை குறித்து பிளான் செய்வதற்கு சில டிப்ஸ்
பாதுகாப்பான நிம்மதியான ரிடைர்மென்ட் வாழ்க்கைக்கான, திறவுகோல் முன்கூட்டியே திட்டமிடுவதாகும்.
16 Mar 2023
இந்தியாதேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்
இன்றைய மனித வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசிகள் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. அத்தகைய தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஆண்டுதோறும், இந்த மார்ச் 16 -ஐ தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
15 Mar 2023
வைரல் செய்தி'சமோசா' விற்று, நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி
சமீப காலமாக, நிறைய இளம் தலைமுறையினர், புதிது புதிதாக ஸ்டார்ட்அப் ஐடியாக்களை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.
15 Mar 2023
இந்தியாH3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு
கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
15 Mar 2023
ஆரோக்கியம்மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன?
உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு, இரும்பு சத்து அத்தியாவசியமாகிறது. இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் பல உறுப்புகளும் மற்றும் மனச் செயலிழப்புகள் ஏற்படலாம்.
15 Mar 2023
உலகம்உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2023: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்
ஆண்டுதோறும், மார்ச் 15ஆம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கன்ஸ்யூமர் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படும், உலக நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை ஏற்பாடு செய்கிறது.
14 Mar 2023
வைரல் செய்திரீயூஸ்சபிள் தண்ணீர் பாட்டிலில், கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கிறதாம்!
இந்த வெயில் காலத்தில், நாள் முழுவதும் தண்ணீர் பருக வேண்டியது அவசியம். தண்ணீர் கொடுப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்ற படுகின்றன, ரத்தத்தையும் அது சுத்தீகரிக்கிறது என பல நன்மைகள், தண்ணீரை பற்றி பட்டியலிடப்படுகின்றன.
14 Mar 2023
தூக்கம்தூக்கம் பற்றிய விழிப்புணர்வு வாரம் 2023: தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகள்
இந்த வேகமான உலகில், பெரும்பாலோர் ஒர்க்-லைஃப் பேலன்சை சமன் செய்யமுடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அப்படி பதட்ட நிலையில் இருப்பவர்களால், சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கத்தை பெற முடிவதில்லை. அது அவர்களின் உடல்நிலையையும், வாழ்க்கையையும் பாதிக்கிறது. அமெரிக்காவில், இந்த வாரம், மார்ச் 12 துவங்கி, தூக்க விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், இந்த தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளை பற்றி காண்போம்.
14 Mar 2023
உணவு குறிப்புகள்சர்வதேச தினை ஆண்டு! 5 வகையான திணைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
14 Mar 2023
மன ஆரோக்கியம்உங்கள் ஆளுமை திறமைகளை வளர்க்க சில பயனுள்ள குறிப்புகள்
'ஆளுமை திறன்', 'ஆளுமை வளர்ச்சி' என்ற சொற்களை உங்களது ஆசிரியர்கள், செய்திகள் மற்றும் சுய-குணப்படுத்தும் பதிவுகள் மற்றும் ஆளுமை சம்மந்தப்பட்ட புத்தகங்களில் கேட்டிருப்பீர்கள். ஒரு நபரின் வெற்றி மற்றும் சாதனையில், அவரின் முயற்சியை விட, அவர்களின் ஆளுமையே நிறைய தொடர்புடையது.
13 Mar 2023
வைரல் செய்திஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ
கிச்சன் டூர் என்பது தற்போது பிரபலமாக இருக்கிறது. பிரபலங்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் வீட்டின் உட்புறத்தையும், அவர்கள் சமையலறையையும் படம்பிடித்து வைரல் ஆக்கி வருகின்றனர், பல தனியார் சேனல்கள்.
13 Mar 2023
சுற்றுலாகிரீஸிற்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இதோ
கிரீஸ் நகரம் பண்டைய வரலாறு, அழகான இயற்கை காட்சிகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற பிரபல சுற்றுலா தலமாகும்.
11 Mar 2023
தூக்கம்ஒரு இரவு தூக்கம் இல்லாமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயதாகிவிடும்; அதிர்ச்சி தகவல்
பரீட்சை அல்லது வேலை காரணமாக இரவு தூக்கமின்றி விழித்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! ஒரு இரவு மட்டும் தூங்காமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயது கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
11 Mar 2023
ஆரோக்கியம்உடல் பருமனாக இருப்பவர்கள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில பழச்சாறுகள்
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்களும், காய்கறிகளும் அதிகம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.
11 Mar 2023
இந்தியாவைரல் செய்தி: மேட்ரிமோனியல் தளத்தில் பதிவிடப்படும் தகவலை கொண்டு, வேலை தேடும் இளம்பெண்
இந்தியர்கள் எதிலுமே வித்தியாசமானவர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள். இந்தியர்கள், ஒரு வழியில், ஏதாவது விஷயம் வேலை செய்யவில்லை என்றால், அதற்கான மாற்று வழியை கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர்கள். அதைத்தான் தற்போது ஒரு பெண் செய்திருக்கிறார். அவர் தனது சொந்த நலனுக்காக ஒரு மேட்ரிமோனியல் தளத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் வரன் தேட அல்ல. வேலை தேட.
11 Mar 2023
பெண்கள் ஆரோக்கியம்பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள்
பெண்களுக்கு பேறுகாலம் என்பது ஒரு அழகிய பயணமாகும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணரும் தருணம். எனினும், அந்த பேறுகாலத்தில் போதும், பிரசவத்தின் போதும், உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும். சிசுவை, 9 மாதங்கள், உடலுக்குள் பாதுகாத்து வளர்ப்பதால், பெண்களின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள், பேறுகாலத்திற்கு பிறகு சில பின்னடைவுகளையும், ஆரோக்கிய ஏற்றஇறக்கங்களையும் ஏற்படுத்தும்.
11 Mar 2023
சுற்றுலாஷெங்கன் விசா பெறுவதற்கு எளிமையான நடைமுறைகளை பின்பற்றும் சில நாடுகள்
ஷெங்கன் விசா என்பது ஒரு வகையான சுற்றுலா விசா ஆகும். இது சைப்ரஸ் மற்றும் அயர்லாந்தைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறது.
10 Mar 2023
வைரலான ட்வீட்இன்ஸ்டாகிராமில் இட்லியை சுற்றி நடைபெறும் விவாதம்: 'சுவையற்ற வெள்ளை பஞ்சு' என்று குறிப்பிட்டதால் வந்த வினை
இந்தியாவில், உணவு என்பது, ஒருவரின் உணர்வோடு தொடர்புடையது. அதனால்தான், அவ்வப்போது, பிராந்திய உணவு விவாதங்கள் இணையத்தில் சூடு பிடிக்கின்றன. சமீபத்தில் கூட எந்த பிரியாணி சிறந்தது என்று ஒரு விவாதம் ட்விட்டரில் வைரலானது.
12 Mar 2023
உணவு குறிப்புகள்வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல்
வெந்நீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும் என பலருக்கும் தெரியாது.
10 Mar 2023
ஆரோக்கியம்தொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெயில் காலம் துவங்கும் போதே, நம் உடலின் சூட்டை தணிக்க தர்பூசணி பழங்களும் வந்துவிடும்.
10 Mar 2023
உடல் ஆரோக்கியம்நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும்
மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் என்றும் அழைக்கப்படும், நாள்பட்ட சோர்வு நோய்க்குறி என்பது ஒருவகையான சிக்கலான கோளாறு ஆகும். இது அதீத சோர்வு, நினைவாற்றல் பிரச்சினைகள், தசை அல்லது மூட்டு வலி மற்றும் தூக்க சிக்கல்களை ஏற்படுத்தும்.
10 Mar 2023
முடி பராமரிப்புஇன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும்
மார்ச் 10 சர்வதேச விக் தினம். இந்த நாள் வேடிக்கைகாக மட்டும் அல்ல; கீமோதெரபி மற்றும் பல்வேறு நோய்களால் ஏற்படும் முடி உதிர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
09 Mar 2023
நோய்கள்உங்கள் நோய் அறிகுறிகள் பற்றி கூகுள் செய்பவரா நீங்கள்? அது தவறான பழக்கம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
தற்போது இருக்கும் டிஜிட்டல் யுகத்தில், கையடக்கத்திலேயே அனைத்தும் கிடைத்துவிடுகிறது. அனைத்து விதமான கேள்விகளுக்கு பதில்களும் இணையத்தில், அதிலும் பிரபல தேடுதளமான கூகிளில் உள்ளது. அதனால், பலர், தங்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன சந்தேகங்களுக்கும், குறிப்பாக உடல்நிலை சரியில்லாமல் போனால், அதன் அறிகுறிகளை கூகிளில் சரிபார்ப்பதுண்டு.