
'சமோசா' விற்று, நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக, நிறைய இளம் தலைமுறையினர், புதிது புதிதாக ஸ்டார்ட்அப் ஐடியாக்களை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.
'ரிஸ்க் எடுப்பது, ரஸ்க் சாப்பிடற மாதிரி' என்பதை போல, லட்சக்கணக்கில் மாத வருமானம் தரும் வேலையை ராஜினாமா செய்து விட்டு, பலர் சுயதொழில் முனைவோராக களம் இறங்குகின்றனர்.
பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதியின் கதையும் இதே போல தான்.
நிதி சிங்கும் அவரது கணவர் ஷிகர் வீர் சிங்கும் 2016 ஆம் ஆண்டு பெங்களூருவில் 'சமோசா சிங்' என்ற சமோசா கடையைத் தொடங்கினார்கள்.
அறிக்கைகளின்படி, 'சமோசா சிங்' ஒவ்வொரு மாதமும் 30,000 சமோசாக்களை விற்பனை செய்கிறது. அதன்மூலம், ரூ. 45 கோடி, லாபம் வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ரூ.12 லட்சம்.
ட்விட்டர் அஞ்சல்
சமோசா சிங்
The Haryana couple started the startup journey has been tough but rewarding; Now, Samosa Singh sells 30,000 samosas every month and turnoverisRs45crore.#feedmile #Samosas #BengaluruCouple #Business #startup #samosasingh #restaurantindia #franchise #fastfoodchain #india pic.twitter.com/J1Mnpc4DLp
— Feedmile (@feedmileapp) March 15, 2023