NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ
    வைரலாகும் துர்கா ஸ்டாலினின் கிச்சன் டூர் வீடியோ

    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2023
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    கிச்சன் டூர் என்பது தற்போது பிரபலமாக இருக்கிறது. பிரபலங்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் வீட்டின் உட்புறத்தையும், அவர்கள் சமையலறையையும் படம்பிடித்து வைரல் ஆக்கி வருகின்றனர், பல தனியார் சேனல்கள்.

    அதிலும், முதல்வர் வீட்டின் வீடியோ என்றால் கேட்கவா வேண்டும்! அந்த வீடியோவில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை பேட்டி எடுக்கின்றனர்.

    அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதல்வராகவே இருந்தாலும், அவர் வீட்டின் சமையலறை, இன்றும் எளிமையாகவே காட்சி தருகிறது.

    சாதாரண மக்கள் வீட்டில் இருப்பது போலவே, மண் சட்டி, அம்மி கல், ஸ்டீல் பாத்திரங்கள் என, முதல்வர் வீட்டின் கிச்சன் இருக்கிறது என, பார்வையாளர்கள் ஆச்சரிய படுகின்றனர்.

    அந்த நேர்காணல் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

    துர்கா ஸ்டாலின்

    மண் பானையில் சமையல் செய்த துர்கா ஸ்டாலின்

    அந்த வீடியோவில், துர்கா ஸ்டாலின் தன் கணவரான ஸ்டாலினுக்கும், மற்ற குடும்பத்தாருக்கும் பிடித்த மீன் குழம்பை, மண் பானையில் செய்து காட்டுகிறார்.

    முதல்வர் ஸ்டாலினும் ஒரு நேர்காணலில், தனக்கும், தனது தந்தையான முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், துர்கா ஸ்டாலின் செய்யும் மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் அந்த வீடியோவில், துர்கா ஸ்டாலின் கொரோனா காலத்தில், தான் கைப்பட செய்து தந்த கஷாயத்தை தான் குடும்பத்தினர் அனைவரும் பருகினார் என சுவாரஸ்ய தகவல் ஒன்றையும் குறிப்பிட்டார்.

    அதோடு, துர்கா ஸ்டாலின், இதுபோன்ற சமையல் சம்மந்தப்பட்ட புத்தகங்களும், குறிப்புகளையும் விரும்பி படிப்பதாக தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    ட்ரெண்டிங் வீடியோ
    ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    வைரல் செய்தி

    மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் வைரலான ட்வீட்
    சர்வேதேச அரங்கில் விருதுகளை குவிக்கும் RRR: HCA விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படமாக தேர்வு ட்ரெண்டிங் வீடியோ
    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜெயம் ரவியின் புது 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக் வைரலான ட்வீட்
    இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிம்பு கோலிவுட்

    ட்ரெண்டிங் வீடியோ

    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்
    ப்ரேமம் படம் தான் கடவுள் எனக்கு கொடுத்த கிப்ட் - சாய்பல்லவி பேட்டி தமிழ் நடிகை
    வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ ஸ்டாலின்
    முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 6- மார்ச் 10 வானிலை அறிக்கை
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் இந்தியா
    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் இந்தியா
    பாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ் பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025